சிகப்பாக இருப்பவர்கள் சருமம்

Visitors have accessed this post 282 times.

பொதுவாக வெயில் காலம் வந்தாலே சிகப்பாக இருப்பவர்கள் சருமம் மிகவும் சேதம் அடையும். இது மிகவும் இயல்பான ஒன்று இதை சமாளிக்க நாம் சிவப்பாக . வெயில் காலத்தில் எப்படி அவர்கள் சருமத்தை பாதுகாக்கலாம் என்பதைப் பார்ப்போம்.ஆகவே சிகப்பாக இருப்பவர்களின் சருமத்தில் நிழலின் மிகவும் குறைவாக காணப்படும் கருப்பாக இருப்பவர்களின் உடலில் அதிகமாக இருக்கும் கருப்பாக இருப்பவர்கள் வெயிலில் எவ்வளவு அழைத்தாலும் அவர்களின் தோளில் என்னவிதமான உபாதைகள் ஏற்படாது இது இயல்பானது. ஆனால் சிகப்பாக இருப்பவர்கள் சிறிது நேரம் அது கூட வேண்டாம் வெறும் ஒரு நிமிடம் அவர்கள் வெயிலில் இருந்தால் கூட அவர்களின் சருமத்தில் எரிச்சல் உண்டாகும் அதுமட்டுமின்றி வேறு ஏதும் தோல்நோய்கள் அதுவும் உண்டாகும். ஆகவே சிகப்பாக இருப்பவர்கள் வெயிலில் செல்வதாக இருந்தால் சன் ஸ்க்ரீன் லோஷன் போன்றவற்றை உபயோகப்படுத்தலாம் அதுமட்டுமின்றி அவர்கள் முகத்தை வெளியில் படாதபடி துப்பட்டா போன்றவற்றை முகத்தில் மூடிக்கொண்டு வெயிலில் செல்லலாம் அல்லதுகுடை எடுத்துக் கொண்டு வெளியில் செல்லலாம் பொதுவாக வெயிலில் செல்வதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. இப்பொழுது வெள்ளையாக இருப்பவர்களுக்கு ஏற்படும் தோல் நோய்களை எவ்வாறெல்லாம் குணப்படுத்தலாம் என்பதற்கான சில டிப்ஸ் பார்க்கலாம். வேப்பிலை மற்றும் மஞ்சள் இது இரண்டையும் அரைத்து எந்த இடத்தில் அரிப்பு எரிச்சல் போன்ற உபாதைகள் உண்டாகிவிடும

Leave a Comment

Write and Earn with Pazhagalaam