சீனிவாச ராமானுஜன்

Visitors have accessed this post 309 times.

சீனிவாச இராமானுஜன் , டிசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920) இந்தியாவில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் கோட்டை பகுதியில் பிறந்த கணித அறிஞர். 2.இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். 3.இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார்.4. 1914-ஆம் ஆண்டுக்கும், 1918-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மூவாயிரத்திற்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண் கோட்பாடுகளிலும், செறிவெண் கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பிறப்பு

திசம்பர் 22, 1887

ஈரோடு, சென்னை மாகாணம், இந்தியா

இறப்பு

26 ஏப்ரல் 1920 (அகவை 32)

கும்பகோணம், சென்னை மாகாணம், இந்தியா

வேறு பெயர்கள்

சீனிவாச இராமானுசன் ஐயங்கார்

குடியுரிமை

இந்தியர்

துறை

கணிதம்

பணியிடங்கள்

திரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜ்

கல்வி

அரசினர் கலைக் கல்லூரி (பட்டமில்லை)

பச்சையப்பன் கல்லூரி (பட்டமில்லை)

திரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜ் (இளங்கலை, 1916)

ஆய்வேடு

பகு எண்கள் (1916)

Scholastic counsels

ஜி. எச். ஹார்டி

ஜே. ஈ. லிட்டில்வுட்

அறியப்படுவது

இலந்தாவு–இராமானுசன் மாறிலி

போலி தீட்டா சார்புகள்

இராமானுசன் ஊகம்

இராமானுசன் முதன்மை

இராமானுசன்–சோல்டினர் மாறிலி

இராமானுசன் தீட்டா சார்பு

இராமானுசன் கூட்டு

இராஜர்சு–இராமானுசன் அடையாளங்கள்

இராமானுசரின் தலையாய தேற்றம்

இராமானுசன்–சட்டோ தொடர்கள்

தாக்கம்

செலுத்தியோர்

ஜி. எஸ். கார்

பின்பற்றுவோர்

ஜி. எச். ஹார்டி

விருதுகள்

அரசக் கழக ஆய்வாளர்

Leave a Comment

Write and Earn with Pazhagalaam