Visitors have accessed this post 790 times.
தலைமுடி உதிர்வதை தடுக்க
1. நெல்லிக்காயை எலுமிச்சம் பழச்சாறு விட்டு மைய அரைத்து தலைக்கு தேய்த்து நன்றாக ஊறியதும் குளிக்க வேண்டும் .
2. வெள்ளைப்பூண்டு பற்களை நல்லெண்ணெய் விட்டு காய்ச்சி தலைக்கு தேய்த்து நன்றாக ஊறியதும் குளிக்க வேண்டும் .
3. அரைமூடி தேங்காய் திருகி பால் எடுத்து தலைக்கு தேய்த்து அரை மணி நேரம் ஊறவிட்டுப் பின் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் .
4.. நீலிபிருங்காதி தைலம் , கரிசாலை தைலம் , அருகம்புல் தைலம் ஆகியவிற்றில் ஏதேனும் ஒற்றை தினமும் தலைக்கு தடவிக்கொள்ள வேண்டும் .