Visitors have accessed this post 815 times.
திராவிட மொழிகள்
மொழி
மொழி என்பது தமக்கு தோன்றிய கருத்துக்களை பிறருக்கு உணர்த்த மனிதன் கண்டுபிடித்த கருவியே மொழி ஆகும் . சைகை யோடு சேர்ந்து பொருள் உணர்த்திய மொழி காலப்போக்கில் தனியாக பொருள்
மொழி குடும்பம் வலிமை பெற்று மொழியாக வளர்ந்தது .
மொழி குடும்பம்
உலகத்தில் உள்ள மொழிகளெல்லாம் அவற்றின் பிறப்பு , தொடர்பு , அமைப்பு , உறவு ஆகியன அடிப்படையில் மொழி குடும்பம் பிரிக்கபடுகிறது .
மொழிகளின் காட்சிசாலை :
இந்தியாவில் 1300 மொழி பேசப்படுகிறது . அவை 4 வகைப்படும் .
1. இந்தோ ஆசிய மொழி 2. திராவிடமொழி 3. ஆஸ்திரோ ஆசிய மொழி 4. சீன தீபத்திய மொழி
திராவிட மொழி குடும்பம் :
தென் திராவிட மொழி , வட திராவிட மொழி , நடுதிராவிட மொழி மூன்று வகைப்படும் .திராவிட மொழியில் மொத்தம் 28 மொழிகள் உள்ளன .தமிழ் ஒரு திராவிட மொழிகளில் பழைமையான மொழி ஆகும் .
தமிழ்
தமிழ் மொழியானது 2000ஆண்டுக்கு முன் தோன்றிய மொழி .பேசுவதற்கும் ,எழுதுவதற்கும் , பொருள் அறிந்து கொள்ளவும் எளிதாக புரிந்து கொள்ள முடியும் .தமிழ் பல நாடுகளின் ஆட்சி மொழியாகவும் ரூபாய் நோட்டுகளில் இடம் பெற்றுள்ளன .