Visitors have accessed this post 528 times.

நம்பிக்கை

Visitors have accessed this post 528 times.

சிலர் எதற்கெடுத்தாலும் பயப்படுவார்கள். சிலர் இது நம்மால் சரியாக செய்ய முடியுமா என்று எண்ணி அதை செய்யத் தயங்குவார்கள். எதுக்குங்க பயம் தைரியமா செய்ங்க வெற்றி உங்கள் வசம் தாங்க. எதற்கும் பயப்படாதீங்க உங்களால் முடியும் என்று உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.

 

சென்னை மனப்பாக்கத்தில் நீச்சல் குளம் பார்த்த 2 BHK வீடு @ 94 லட்சத்தில்*

எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன் அதில் உள்ள நிறை குறைகளை ஆராய்ந்து திட்டமிட்டுச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் எந்த பயமும் இருக்காது. தோல்வியைக் கண்டு அஞ்சாதீர்கள். பயப்படுவதால் எதுவுமே நம்மால் சாதிக்க முடியாது. துணிந்து செய்யுங்கள் உங்கள் செயல்களை. வெற்றி உங்கள் வசம் தான்.

 

அப்படி போடுங்க.. ஒர்க் ஃப்ரம் ஹோம் சட்ட உரிமையாம்.. நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றிய நெதர்லாந்துஅப்படி போடுங்க.. ஒர்க் ஃப்ரம் ஹோம் சட்ட உரிமையாம்.. நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றிய நெதர்லாந்து

Inspirational stories: Overcoming dread to accomplish the triumph

முயற்சி இல்லாமல் எதையுமே சாதிக்க முடியாது. எந்த ஒரு செயலை செய்வதற்கும் பயந்து கொண்டே இருந்தால் வாழ்வில் வெற்றி அடைய முடியாது. உங்களால் இந்த விஷயத்தை செய்ய முடியுமா என்று கேட்டால் தன்னம்பிக்கையோடு என்னால் நிச்சயம் முடியும் என்று தயக்கமில்லாமல் சொல்லுங்கள். நாம் நினைத்தால் அகிலத்தை வெல்லலாம்.

 

ஒரு மனிதனிடம் இருக்கும் பயம் ஒரு கட்டத்தில் அவனையே அழித்து விடும். ஒருவனுடைய தயக்கம் அவனை வளர விடாமல் தடுத்து விடும். எந்த ஒரு செயலையும் உங்களால் சிறப்பாக செய்து முடிக்க முடியும் என்று உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். தயங்காமல் செய்து முடித்து வெற்றி வாகை சூடுங்கள்.

 

நியாண்டர்தால் மனிதர்கள் – நவீன மனிதர்கள் நீண்ட காலம் சேர்ந்து வாழ்ந்தனர்: புது கண்டுபிடிப்புநியாண்டர்தால் மனிதர்கள் – நவீன மனிதர்கள் நீண்ட காலம் சேர்ந்து வாழ்ந்தனர்: புது கண்டுபிடிப்பு

பயமும் தயக்கமும் இருந்தால் எந்த செயலிலும் நம்மால் வெற்றி பெற முடியாது. உங்களால் முடியும் என்ற நம்பிக்கையோடு உங்கள் செயல்களைத் தொடங்குங்கள். பயத்தை தூக்கியெறியுங்கள். வெற்றி வேண்டுமா அப்போ பயத்துக்கும் தயக்கத்துக்கும் குட் பை சொல்லுங்க.

 

Be the first to Comment

மேலும் Inspirational Stories செய்திகள்

 GET APP

 

புத்தம் புது காலை.. நாளெல்லாம் வசந்தமே!

 

ரொம்ப டல்லா இருக்கீங்களா.. அப்ப இதைப் படிங்க!

 

நல்ல வாத்தியார் யார் தெரியுமா?

 

நல்லா யோசிச்சு சொல்லுங்க… எது பெருசு.. பாஸா.. ஃபெயிலா?

 

“ஏ” சறுக்கிருச்சா.. கவலையே படாதீங்க.. பல நேரங்களில் “பி” தான் ஜெயிக்கும்!

 

நான் முழுமை அல்ல… ஆனால் நான் நானாக இருக்கிறேன்!

 

கல்வி என்பது சொல்லிக் கொடுப்பதல்ல.. ஒருவரை உருவாக்குவது!

 

முயற்சிகள் புதுசா இருக்கட்டும்.. புதுமைப்பித்தனாக மாறுங்க!

 

புத்தம் புது காலை.. நாளெல்லாம் வசந்தமே!

 

ரொம்ப டல்லா இருக்கீங்களா.. அப்ப இதைப் படிங்க!

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam