Visitors have accessed this post 667 times.
அழகுக்கு அழகு சேர்க்க 🥰😍🤩👌….
நாம் அன்றாட பயன்படுத்தும் பொருட்களலிருந்து நம் அழகுக்கு அழகு சேர்க்க முடியும்.. அதில் அரிசியின் பலன் மிகவும் தனிமை வாய்ந்தது 😍..
நமது கூந்தலின் நன்மைக்காக 🤩👌…
நமது வீட்டில் தினந்தோறும் சாதம் வடிக்கும்போது அதில் கிடைக்கும் வடி கஞ்சியில் அதிக சத்துக்கள் காணப்படுகிறது.. நாம் வாரம் இரு முறை வடி கஞ்சியை தலையில் தேய்த்து கால்மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.. மேலும் சிகைக்காயை கஞ்சியில் கலந்து தேய்த்து குளிக்க வேண்டும். அவ்வாறு செய்து வந்தால், நமது கூந்தல் கரு கருவென்றும் நீளமாகவும் மென்மையாகவும் காணப்படும்.. 😍.. முடி உதிர்வும் நின்று விடும்.. 🤩
நமது முக பொழிவிற்காக 😍…
அதே போல் வடி கஞ்சியை பத்து நிமிடம் முகத்தில் தேய்த்து வந்தால் முகம் மிகவும் பொழிவுடனும் மிகவும் மென்மையாகவும் காணப்படும்.. 😍
- Try this and have a pleasure beauty🙈🤩