Visitors have accessed this post 358 times.
ஒரு நாள் மாலை ஒரு நாயும் ஓர் ஓநாயும் சந்தித்தன. பலநாட்களாகப் போதுமான உணவு இல்லாததால், ஓநாய் மிகவும் மெலிந்து சோர்வுடன் இருந்தது.
நாய் நாயைப் பார்த்து “நண்பரே! ஏன் மிகவும் வருத்தத்துடன் இருக்கின்றீர்கயா? தங்களுக்கு வன்ன குறை?க என்று கேட்டது “நான் உணவு உண்டு இலண்டு நாட்களுக்கு மேல் ஆகின்றது. பசியால் மிகவும் வாடுகிறேன்.”எனறு நாய் ‘பதில் கூறியது.
இதைக் கேட்டு வருத்தமுற்ற நாய் நண்பரே! கலங்கவேண்டாம். நாள் தங்களுக்கு உதவுகின்றேன். என்னுடன் என்னை வளர்ப்பவர் வீட்டிற்கு வாருங்கள். தங்களுக்கு அங்கு நிறைய உணவு கிடைக்கும், தாங்கள் பசியால் வட வேண்டாம்” என்றது.