Visitors have accessed this post 803 times.
நெசவுதொழில்
1. விவசாயத்திற்கு அடுத்த படியாக இரெண்டாம் நிலை தொழில் நெசவு .
2. பருத்தியிலிருந்து பஞ்சு எடுக்கப்பட்டு பின்பு நூலாக மாற்றப்படுகிறது . நூலானது தேவையான ரசாயன வண்ணப்ப பொடிகளை கொண்டு சாயப்பட்டரையில் உள்ள தொழிலார்களை கொண்டு சாயம் இடப்படுகிறது .சாயம் பூசப்பட்ட நூலானது பின் பசை போடப்படுகிறது .
3. நூலானது ஒப்பந்த கடையின் மூலமாக பாவு சுற்றும் தொழிற்களிடம் கொடுக்கப்பட்டு பின்பு நூலானது கண்டு சுற்றும் தொழிலார்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டு கண்டாக மாற்றப்பட்டு பாவு சுற்றும் இயந்திரம் மூலம் பாவு சுற்றப்படுகிறது .
4. அதன் பின்னர் பாவு பிணைத்து பவர் லூம் தறியில் மாற்றப்பட்டு பின் தறியானது தொழிலார்கள் மூலம் சேலையாக நெய்யப்படுகிறது .