Visitors have accessed this post 773 times.
நெசவு தொழில் சிறப்புகள் 1. மனிதன் வாழ தேவையானவை உணவு , உடை, இருப்பிடம் ஆகியனவையாகும் .
2. ” ஆள் பாதி ஆடை பாதி ” என்ற பழமொழிக்கு ஏற்ப நாம் அணியும் ஆடையை வைத்து நம்மை மதிப்பிப்படப்படுகிறது . ” மானம் காக்கும் தொழில்”- நெசவுதொழில் . இந்த தொழிலை செய்யும் நெசவாளர்களை போற்றுவோம் .
3. உணவு இல்லாமல் உயிர் வாழ முடியும். தண்ணீர் மட்டும் குடித்து 23 நாட்கள் வாழ முடியும் .ஆடை இல்லாமல் ஒரு நிமிடம் கூட வாழ முடியாது . அத்தகைய ஆடை நமக்கு நெய்து கொடுக்கும் நெசவாளர்களுக்கு கடமைப்பட்டு உள்ளோம் .
4. அழுக்கு சேலை , அழுக்கு வேஷ்ட்டி அணிந்து நெய்த்தாலும் தான் நெய்யும் சேலையில் அழுக்கு காக கூடாது அப்படி இருந்தால் தான் அவர்களின் வீடுகளில் அரை வயிறுக்குக்காவது கஞ்சி கிடைக்கும் .