Visitors have accessed this post 694 times.

நேரத்தை வீணடிக்க வேணாமே 😍

Visitors have accessed this post 694 times.

          நம் நேரம் நமக்காக 😍🥰

நாம் தினந்தோறும் எவ்வளவு நேரம் நமக்காக நேரம் செலவிடுகிறோம்🤔?

நாம் குடியிருக்கும் உலகம் தினமும் தன்னை தானே சுற்றி தனக்கு ஒரு பொழுது போக்கை தேடிக்கொள்கிறது… அதே போல் நாமும் நம்முடைய பயனுள்ள நேரத்தை பயனுள்ளதாக ஆக்கலாமே… 😍

பொழுதுபோக்கு என்பது நேரத்தை செலவிடும் ஒரு விஷயம் மட்டும் அல்ல… நம் திறமையை நாமே உணர்ந்துக்கொள்ளும் ஒரு சந்தர்ப்பம் கூட 😍…

அதாவது 😇…..

  • நாம் தினமும் நமக்கு பிடித்த பாடல்களை கேட்பதன் மூலம் நம் மனதை கட்டுப்படுத்தும் ஒரு வசிய மந்திரத்தை நாம் கற்றுக்கொள்ள முடியும்.. மேலும், கோபம் அதிகம் வரக்கூடியவர்களுக்கு பாடல்கள் கேட்பதன் மூலம் அவர்கள் மனதை சாந்த படுத்த முடியும் 😍🥰
  • அதேபோல், ஓவியம் வரைவதன் மூலமும் நம் மனதை சாந்த முடியும்.. மேலும், நம் ஓவிய திறமையையும் வெளி கொண்டுவர முடியும் 😍

நாம் நம் நேரத்தை விளையாட்டில் செலவிடுவதால் நம் மனதும் தூய்மை அடைந்து புதிதான ஒரு புத்துணர்ச்சியை நாம் உணர முடியும் 😇

     இது வரை எனக்கு தெரிஞ்ச நான் அனுபவபட்ட  பொழுதுபோக்கை மட்டும் உங்களுக்கு கூறியுள்ளேன்… 🙈

அதேபோல், உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு எதினும் இருந்தால் நம்முடைய கமெண்ட் பாக்ஸில் நீங்களும் கூறுங்கள் 😍…

Leave a Comment

Write and Earn with Pazhagalaam