Visitors have accessed this post 811 times.

பங்கு சந்தை 1

Visitors have accessed this post 811 times.

பங்குசந்தை என்றால் என்ன ?

                                                                சந்தை என்பது நமக்கு தேவையான ஒரு பொருளை வாங்கி கொண்டு அதற்கு பதிலாக பணத்தினை வழங்குவோம், அதே போல பங்கு சந்தை என்பது பொருளுக்கு பதிலாக ஒரு நிறுவனத்தின்  வளர்ச்சி அடையும் என்ற அடிப்படையில் அந்த நிறுவனத்தின் முதலீட்டை பங்குகளாக வாங்குவது ஆகும்.
 
 
 


 
 
பங்கு என்றால் என்ன ?
                                                ஒரு நிறுவனத்தின் முதல் தொகையை நாம் CAPITAL என்கிறோம் .இந்த CAPITAL யை கொண்ட நிறுவனம் தனது வியாபாரத்திற்கு செயல் வடிவம் கொடுக்கிறது. CAPITAL இரண்டு வகைப்படும் அவை SHARE CAPITAL மற்றும் WORKING CAPITAL ஆகும்,இதில் WORKING CAPITAL என்பது நிறுவனத்தின் அன்றாட பணிகளை செய்ய பயன்படுத்தப்படும் தொகை ஆகும்.
 
                         இரண்டவது SHARE CAPITAL என்பது நிறுவனத்தின் பங்குகள் முலம்
திரட்டப்படும் தொகை ஆகும்.எ.க SHARE CAPITAL  5௦௦௦௦௦ என்றல் இந்த SHARE CAPITAL பிரிக்கப்படுவது 5௦௦௦ என்றல் ஒரு பகுதியின் விலை 1௦௦  ( 5௦௦௦௦௦/ 5௦௦௦ )
 இங்கு பகுதி என்பதே பங்கின் முகமதிப்பு விலை 1௦௦
 
 
 
 
 
 
 
 
DEMATE ACCOUNT என்றால் என்ன :
                                                                         DEMATE ACCOUNT என்பது ஒரு நிறுவனத்தின் பங்குகளை நாம் பெயரில் வாங்கி இருப்பதையும்,தேவைப்படும் போது அந்த பங்கினை விற்கவும் உதவ கூடியது . எளிமையாக BANK PASS போன்றது BANK PASS BOOK ல் பணத்தினை DEPOSIT செய்தல் போன்றதே பங்கினை வாங்குவது ஆகும்.  வித் டிரா போன்றதே பங்கினை விற்பது ஆகும்
இதில் குறிப்பிட்டு சொல்வது என்றல் பணத்தினை நாம் டிஜிட்டல் முறையில் கையாள்வது போலேவே இதில் வங்கி கண்ட்ரோல் செய்வது போல NSDL மற்றும் CDSL ஆகியவை இதனை CONTROL செய்கிறது.இந்த DEMATE ACCOUNT இருந்தால் மட்டுமே உங்களால் பங்கின் உரிமையை நிலைநாட்ட முடியும்
  இது பங்குசந்தையில் கட்டயமக்கப்பட்ட ஓன்று.
 
 
 
 
 
 
 
TRADE ACCOUNT என்றல் என்ன  ?
                                                                    TRADE அக்கௌன்ட் என்பது ஒரு நிறுவன பங்கினை வாங்க மற்றும் விற்பதற்கு வழக்கப்படும்,தனித்துவமான கணக்கு ஆகும்.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam