Visitors have accessed this post 790 times.
புத்தகம்!!!📖📖📖
புதுப்புது வண்ணங்கள் பெற்று!!!
சிந்தனைமிகு எழுத்துக்கள் பெற்று!!!
அறிவைப் பெற்றிட எனக்கொரு நண்பனாய்!!!!♥
ஓசைகள் ஏதும் எழுப்பாமல்!!!
படிப்பவரின் கவனம் சிதறாமல்!!!
மனம் ஒருமுகம் பெற்றிட
ஆசிரியராய்!!!♥
தவறுகள் ஏதும் இழைக்காமல்!!!
வழிகள் தவறி செல்லாமல்!!!
நாம் நல்வழியில் பயணிக்க
தந்தையாய்!!!♥
வணங்க நேரம் இல்லையே!!!
உனதருமை இ்ன்னும் புரியலையே!!!
நற்சிந்தனை நாம் பெற்றிட
தாயுமாய்!!!♥
நம் உயிர் சுவாசமாய்!!!
நம் வாழ்வின் வரமாய்!!!
வாழ்வின் அர்த்தமாய் நம்
புத்தகமே!!!♥