பேன் தொல்லை நீங்க

Visitors have accessed this post 373 times.

                                                                     பேன் தொல்லை நீங்க 

 

 

                 1.    கறிவேப்பிலையை எலுமிச்சம் பழச்சாறு விட்டு மைய அரைத்து தலைக்கு  தேய்த்து நன்றாக ஊறியதும்   குளிக்க  வேண்டும் .

 

 

                 2  .   பூண்டு     பற்களை   எலுமிச்சம்    பழச்சாறு    விட்டு    மைய     அரைத்து     தலைக்கு     தேய்த்து    நன்றாக    ஊறியதும்     குளிக்க    வேண்டும் .   

 

 

                  3.  வெள்ளை   மிளகை  பால்விட்டு     மைய  அரைத்து  தலைக்கு   தேய்த்து    நன்றாக    ஊறியதும்   குளிக்க  வேண்டும் .   

 

 

 

                  4.  வெந்தயத்தை    பால்விட்டு     மைய  அரைத்து  தலைக்கு   தேய்த்து    நன்றாக    ஊறியதும்   குளிக்க  வேண்டும் .   

                         

          5. இரவில் தலையணையின்  மேல்      கருந்துளசியை    பரப்பி   அதன்   மேல்   தலை   வைத்துப்   படுக்க  வேண்டும் .

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam