Visitors have accessed this post 778 times.

பொடுகு தொல்லை நிரந்திர தீர்வு

Visitors have accessed this post 778 times.

கற்றாழை

கற்றாழை ஜெல் போன்ற பகுதியை எடுத்து 2 தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை கலந்து தலையில் அடி வேர் பகுதியில் நன்றாக தேய்த்து அரைமணி நேரம் ஊற விட்டு தலைக்கு குளிக்க வேண்டும். முதல் முறையே பொடுகு குறைவதை காணலாம்.

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam