Visitors have accessed this post 427 times.

மஞ்சள் பற்கள் பிரச்சனையை நீக்குவதற்கான வீட்டு வைத்தியம்

Visitors have accessed this post 427 times.

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

MicrosoftInternetExplorer4

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:”Times New Roman”;
mso-bidi-theme-font:minor-bidi;}

மஞ்சள் பற்கள்  பிரச்சனையை  நீக்குவதற்கான வீட்டு வைத்தியம்

மக்கள்  தமது  தோல் மற்றும்  கூந்தல் ஆரோக்கியத்தின் மீது காட்டும் அக்கறையை விட, பற்களின்  தூய்மைக்கு  காட்டும் அக்கறை  குறைவாகவே உள்ளது.  தமக்கு  காட்டப்படும் விளம்பரங்களில், பற்களின் பளபளப்பை பார்க்கும் மக்கள், அந்த  விளம்பரங்களில் வரும் பொருளைப்  பயன்படுத்தினால்,  தமது  பற்களும் அதே போல் பளபளப்பாக மாறும் என்று நினைக்கிறார்கள். மஞ்சள் பற்கள் பற்றி கவலைப்படும் மக்கள் பல நேரங்களில் பலவிதமான பற்பசைகளைப் பயன்படுத்தினாலும், விளைவு  ஒன்றுதான்.

இத்தகைய சூழ்நிலையில், மஞ்சள் பற்கள் பிரச்சனையை நீக்க பல பல் சிகிச்சைகள் உள்ளன என்றாலும், அதற்கான செலவுகளோ மிகவும் அதிகம்,தவிர மீண்டும் மீண்டும் இந்த சிகிச்சைகளுக்கு பணம் செலவழிக்க முடியாது. எனவே, இந்த கட்டுரையின் மூலம், இந்த பிரச்சனைக்கான வீட்டு வைத்தியம் பற்றி  அறிந்து கொள்ள போகிறோம்.

    பேக்கிங் சோடா மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு:

பற்களை சுத்தம் செய்ய, ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் இரண்டு டீஸ்பூன் ஹைட்ரஜன் பெராக்சைடு கலக்கவும். இந்த பேஸ்ட்டை பற்களில் சிறிது நேரம் தடவி பின் கழுவவும். பேக்கிங் சோடா பற்களின் மஞ்சள் நிறத்தை நீக்கும்.

    மஞ்சள்:

இரவில் தூங்கும் முன், டூத் பிரஷ் மூலம் மஞ்சள் பொடியை பற்களில் தடவி சிறிது நேரம் கழித்து அலசவும். இவ்வாறு செய்வதால் பற்களின் மஞ்சள் நிறம் மறைந்துவிடும்.

    பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள்:

பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, உங்கள் பற்களுக்கும் முக்கியம். பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது பற்களில் உள்ள பிளேக் அகற்ற உதவுகிறது. ஸ்ட்ராபெர்ரி மற்றும் அன்னாசிப்பழம், இந்த இரண்டு பழங்கள் உங்கள்  பற்களை வெண்மையாக்கும்

Leave a Comment

Write and Earn with Pazhagalaam