Visitors have accessed this post 805 times.

மருத்துவ காப்பீட்டில் கவனிக்க வேண்டியவை

Visitors have accessed this post 805 times.

மருத்துவ காப்பீட்டில் கவனிக்க வேண்டியவை  

மருத்துவ காப்பீட்டின் தேவை  :   நாம் வாழ்கின்ற வாழ்க்கை சூழ்நிலையில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் என்பது, நமது பல வருட உழைப்பின் சேமிப்பினையும், வருங்கால இலக்குகளையும் சிதைக்கும் . இதனை நம்மால் தடுக்க இயலாது என்றாலும் இதனால்  ஏற்படும்  பொருளாதார இழப்பினையாவது ஈடு செய்ய முயல வேண்டும் .இதற்காகவே வடிவமைக்கப்பட்டதே மருத்துவ காப்பீடு . 

  1. காப்பீடு அளிக்கும் நிறுவனத்தின் செயல்திறன்   2.காப்பீட்டின் நிபந்தனைகள் உள்வரையறைகளை கவனிக்கப்பட வேண்டும்.

3. காப்பிட்டு நிறுவனத்தின் கவர் அகின்ற மருத்துவமனைகளின் எண்ணிக்கை   

4.இலவச மருத்துவ சேவை வழங்கும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை   

5. முழு உடல் பரிசோதனை எத்தனை ஆண்டிற்கு இடைவெளியில் மேற்கொள்ளப்படுகிறது 

6. காப்பீட்டு நிறுவனத்தின் claim ratio அதிகமாக இருக்க வேண்டும்

7.floating type பாலிசி என்றால் ஃபேமிலி மெம்பர் இல் யாருக்கு அதிக நோயால் பாதிக்கப் படுகிறா வாய்ப்பு உள்ளோதோ அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்   8.மருத்துவமனை  செலவுகள் போக வீட்டிலிருந்து மருத்துவம் தேவையேற்படின் அதற்கான செலவுகளை காப்பீட்டு நிறுவனம் ஏற்கிறதா என்று பார்க்கவேண்டும்   

9.  பாலிசி தொடங்கும் கால இடைவெளி 7 முதல் 30 நாட்கள்   வரை கவனமாக இருக்க வேண்டும் 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam