Visitors have accessed this post 777 times.
மாடு 🐄 வளர்ப்பு மூலம் சம்பாதிப்பது எப்படி??
மாடு வளர்ப்பு என்பது மாடுகளை பாதுகாத்து பராமரித்து மற்றும் அது தரக்கூடிய பாலின் மூலம் லாபத்தை அல்லது வருமானத்தை ஈட்டக் கூடிய ஒன்றாகும்.
பொதுவாக பழங்காலங்களில் மாடு வளர்ப்பு என்பது மிகவும் விசேஷமாக வழக்கமாக தென்பட்டது. மாடுகளை நம் முன்னோர்கள் தெய்வமாக வழிபட்டனர்.
ஒரு லிட்டர் பாலின் விலை ரூபாய் 40 ஆக உள்ளது இப்போது இன்னும் வரக்கூடிய காலங்களில் இதற்கு மேலும் பாலின் விலை கூடியதாக உள்ளது..
பொதுவாக பத்து மாடுகளை வைத்து மாதம் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்ட முடியும் அது எப்படி என்றால் ஒரு மாடு ஆனது காலையில் 5 லிட்டர் மாலையில் 5 லிட்டர் ஒரு நாளைக்கு ஒரு மாடு பத்து லிட்டர் காறந்தால் அந்த மாட்டின் மூலம் 400 ரூபாய் வருமானம் வரும் 10 மாடு என்று எடுத்துக்கொண்டால் 4000 ரூபாய் வருமானம் வரும்.
அப்பொழுது ஒரு மாதத்திற்கு பார்க்கும்பொழுது ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரும் அந்த மாட்டின் செலவுகள் போக தீவனச் செலவுகளை அந்த மாடிக்கான மருத்துவச் செலவுகள் மேலும் பல செலவுகள் போக நம் லாபகமாக மாதம் குறைந்தபட்சம் 70 ஆயிரம் வரும் 20 மாடு வளர்த்தால் மாதம் ஒரு லட்சத்து 40 ஆயிரம் வருமானம் வரும்.
மாடு வளர்ப்புக்கு முக்கியமாக தண்ணீர் அவசியமானது ஆதலால் அது முக்கியமாக நாம் பார்த்துக்கொள்ள வேண்டிய ஒன்றாகும். மாடு வளர்த்து வருமானம் ஈட்டக்கூடிய பலரை நாம் தொலைக்காட்சி வாயிலாகவும் கூட காணமுடியும் நேரில் காணலாம் ஆதலால் அதில் உள்ள வருமானம் மற்றும் செலவுகளை ஆராய்ந்து அறிந்து நீங்களும் மாடுகளை வளர்த்து அதிக அது தரக்கூடிய பால் மூலம் மற்றும் அதன் கழிவுகள் மேலும் அந்தப் பாலனை மதிப்புக் கூட்டி வெண்ணை மோர் மற்றும் தயிர் ஆகியவை கூட வியாபாரம் செய்யலாம்.
நீங்களும் மாடு வளர்க்க ஆசைப்பட்டால் முதலில் 10 மாடு 20 மாடு என்று வாங்காமல் முதல் இரண்டு மாடுகளை வாங்கி அதன் அதன்மலம் அனுபவம் பெற்று மேலும் நீங்கள் விரும்பினால் அதிக மாடுகளை வாங்கி பால் பண்ணையாக கூட வைத்து நல்ல வருமானம் ஈட்ட முடியும்.