Visitors have accessed this post 721 times.

முதலீட்டு வங்கி

Visitors have accessed this post 721 times.

 முதலீட்டு வங்கி :

            முதலீட்டு வங்கி என்பது வங்கியின் செயல்பாடுகளின் ஒரு சிறப்பு பிரிவாகும் ,சாதாரண வங்கிகள் தனி நபரிடம் இருந்து பணத்தைப் பெற்று சேமிப்பாகும் கடனாகவும் வழங்குகிறது அதனை போலவே முதலீட்டு வங்கிகள் நிறுவனத்தின் முதலீட்டை பெறுவதற்கு பொதுமக்களிடமிருந்தோ, நிறுவனத்திடமிருந்து  பங்குகளை விற்பனை செய்யும் பிரதிநிதியாகவும் செயல்படுகிறது. இத்தகைய சேவைக்கு  இந்நிறுவனங்கள் பங்குகளின் மதிப்பிற்கு ஏற்ப கமிஷனைப் பெற்றுக் கொள்கின்றனர் .

முதலீட்டுடன் ஆலோசனைகள்

    இத்தகைய வங்கிகள் இவற்றினை சார்ந்த நிறுவனத்திற்கு சில நிறுவனங்களின் பங்குகளை வாங்கவும் , தன் சார்ந்த நிறுவனத்தின் பங்குகளை விற்பதற்கான ஆவணங்களை தயார் செய்து தரும் பணியையும் செய்கிறது . முதலீட்டு ஆலோசனைகளை  தருகிறது.   

முதலீடுகளை உருவாக்கும் பணி:

           புதிய நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு அதன் மூலம் அந்நிறுவனத்திற்கு  தேவையான முதலீட்டை திரட்டவும் உதவுகிறது. மேலும் ஒரு நிறுவனத்திடம்  இருந்து கிடைக்கக்கூடிய அனைத்து பங்குகளையும் தங்கள் நிபுணர்கள் மதிப்பீடு செய்யும் விலைக்கு வாங்கி பொது சந்தையில் மறுவிற்பனையும் செய்கிறது.   மிகப் பெரிய முதலீட்டு வங்கிகள்  bank of America, barclays capital,jp morgan sbi,canara bank etc

Leave a Comment

Write and Earn with Pazhagalaam