Visitors have accessed this post 786 times.
1 ) முதல் பெண் பிரதமர் யார் ?
2) முதல் பெண் முதலமைச்சர் யார் ?
3) முதல் பெண் கேபீனட் அமைச்சர் யார் ?
4) முதல் பெண் மக்களவை சபாநாயகர் யார் ?
5) முதல் பெண் கவர்னர் யார் ?
6) முதல் பெண் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் யார் ?
7) இந்திய தேசிய காங்கிரஸின் முதல் இந்திய பெண் தலைவர் யார் ?
8) ஐக்கிய நாடுகள் சபையின் முதல் பெண் தலைவர் யார் ?
9) தில்லியை ஆண்ட முதல் பெண் அரசி யார் ?
10) ஆங்கிலக் கால்வாயைக் கடந்த முதல் பெண் யார் ?
11) எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண் யார் ?
12) உலகை முதலில் கடல் வழியாகச் சுற்றி வந்தவர் யார் ?
13) முதல பெண் ஐ.ஏ.எஸ் அதிகார் யார் ?
14) முதல்பெண் ஐ.பி.எஸ் அதிகாரி யார் ?
15) முதல் பெண் வழக்கறிஞர் யார் ?
16) முதல் பெண் நீதிபதி யார் ?
17) முதல் உயர்நீதிமன்ற பெண் நீதிபதி யார் ?
18) முதல் உச்சநீதிமன்ற பெண் நீதிபதி யார் ?
19) உயர்நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி யார் ?
20) விதான் சபாவின் முதல் பெண் சபாநாயகர் யார் ?
விடை :
1) இந்திரா காந்தி
2) சுதேச கிருபளானி (உ.பி)
3) ராஜகுமாரி கௌர்
4) மீரா குமாரி
5) சரோஜீனி நாயுடு (உ.பி)
6) டாக்டர் அன்னி பெசண்ட் (1917)
7) சரோஜினி நாயுடு (1925)
8) விஜய லட்சுமி பண்டிட்
9) ரஸியா சுல்தான்
10) ஆர்த்தி சஹா
11) பச்சேந்திரி பால்
12) உஜ்வலா ராய்
13) அன்னா ஜியார்ஜ் மல்ஹோத்ரா
14) கிரண் பேடி
15) கார்னேலியா சொராப்ஜி
16) அன்னா சாண்டி
17) அன்னா சாண்டி
18) ஃபாத்திமா பீவி
19) லீலா சேத்
20) ஷானே தேவி (ஹரியானா)