Visitors have accessed this post 925 times.
உலகத்தில் அதிக வருமான தரக்கூடிய உள்ள ஒரு பேசும் பொருளாக மாறி வருகின்றது விளம்பரம் ஆகும் .இந்த விளம்பரத்தின் நன்மையுடாக பலரும் கோடிஸ்வரர் அல்லது பணக்கார பட்டியலில் உள்ள வாராக இருந்து வருகின்றன என்றால் இந்த விளம்பர நன்மைகள் முலம் என்றுதான் சொல்ல வேண்டும்.
உலக அளவிலான நிறுவனங்கள் அதிக வருமான தரக்கூடிய பொருட்களை சந்தைப்படுத்தி விளம்பரயுடாக பல நன்மைகள் பெறுகின்றன அதவாது தரமான பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு விளம்பரம் ஊடக இதனை காட்சிப்படுத்த ப்படுகின்றன குறிப்பாக தொலைக்காட்சி , வானொலிகள் முக்கியமான புத்தகம் google பத்திரிகைகள் முலமாக மற்றும் சிறு துண்டு பிரசுரம் முலமாக ஆன் லைன் இதன் மூலம் என்று பட்டியல் படுத்தி கொண்டே போகலாம் அப்படியான முலமும் விளம்பர நன்மைகள் அடைகின்றன.
தொலைக்காட்சி முலமாக பலரும் பிரபலம் அடைகின்றன குறிப்பாக திரைப்பட நடிகர் அல்லது நடிகை விளையாட்டு வீரர்கள் சிறப்பாக உதைபந்தாட்ட மற்றும் கிரிக்கெட் போன்றவர்கள் பல விளம்பரங்களை பல நிறுவனங்கள் போற்றி போட்டு அவர்களை ஒப்பந்த அடிப்படையில் நிர்ணயித்து அதன்யுடாக விளம்பரம் நன்மைகளை சேர்த்து நன்றாக இதனை விளம்பர ப்படுகின்றன.
குறிப்பாக சோப் என்ற விளம்பரத்தை பார்த்தால் அதில் நடிகைகள்யாவன சமந்தா மற்றும் ஐஸ்வரியா போன்ற லக்ஸ் சோப்புக்கு விதமான விளம்பரத்திற்காக அதிக வருமான ஈட்டக்குடியதாக உள்ளது. மற்றும் ஆயுர்வேத பற்பசை விளம்பரத்துக்கு நடிகையான தமன்னா வருவது மற்றும் விளையாட்டு வீரராக விரக் கோலி பெயின் அல்லது முக கவசம் மற்றும் மோட்டர் சைக்கிள் போன்றவற்றுக்கு விளம்பரபடுத்துவதால் இதனால் நன்மைகள் அடைகின்றன.
அதுமட்டும் இல்லாமல் கடைகளின் புடவைகளும் விளம்பரப்படுத்தப்படுகின்றன நடிகைகள் உள்ளிட்ட பல முக்கியமான நகைமாளிகை அவர்களை கொண்டு விளம்பரப்படுத்தபடுகின்றன இதன் முலம் கடை முதலாளிகள் அதிக அளவிலான இலாபத்தை ஈட்டக்குடியதாக இருந்தாலும் இதனை பிரபல படுத்தி நடிகைகள் அதிக வருமான கொண்டு உள்ளது எனவும் இதனால் தொலைக்காட்சி யுடாக மக்கள் ஈர்த்து வருகின்ற விளம்பரங்கள் அகும்
வானொலி ஊடக கதைப்பதன் முலம் அல்லது நேரடியாக ஒளிபரப்பாகின்றன சந்தர்ப்பத்தில் விளம்பரங்கள் ஊடக தத்தமது நிறுவனங்கள் பல நன்மை அடைகின்றன என்றால் அது விளம்பரத்தின் ஊடக தான் என்று சொல்லலாம்.
இன்றைய சமூக தளங்களின் குறிப்பாக google நிறுவனம் மூலம் விதமான விளம்பரத்தை போடுவதால் அதிக வருமான ஈட்டக்குடியதாக இருக்கும். அதுமட்டும் இல்லாமல் முக புத்தகத்தில் விளம்பரங்கள் காட்டுகின்றன இதனாலும் விளம்பரங்கள் அதிக நன்மை அடைகின்றன. என்றுதான் சொல்ல வேண்டும் இதன்யுடாக மக்கள் கவர்கின்றன குறிப்பாக குழந்தைகள் ஆண் பெண் உள்பட ஏராளமான பார்வையாளர்கள் இதனை பார்க்கின்ற பாடியால் இதன்யுடக பல நன்மைகள் இதற்கு உரித்தன பார்க்கின்ற.
விளம்பரங்கள் அதன் நன்மைகளை பார்த்தால் கல்வியுடாக காட்சிப்படுத்தபடுகின்ற போது கிராம மக்களின் விதிப்பு உணர்வை உட் கொண்டு உள்ளன அதவாது கல்வியோடு மக்களின் உடல் நலன் பொருந்திய விளம்பரங்களை காட்சிப்படுத்தும் போது உதரணமாக சிக்ரெட் மற்றும் மதுபான போன்ற விளம்பரங்கள் மூலம் அதிக வருமான இருந்தாலும் மக்களுக்கு உடல்நல சார்ந்த சில கருத்துக்களை காட்சிப்படுத்தும் போது கிராம மக்கள் பல நன்மையாக அடைகின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.
எனவே விளம்பரங்கள் மூலம் அதிக நிறுவனங்கள் அதிக இலாபம் அடைந்தாலும் அதில் காட்டுகின்றன விளம்பரங்கள் பார்க்கின்ற மக்கள் இயல்பு நிலை அடைகின்றன இதனால் மக்களின் விதிப்பு உணர்வு மேலொங்கி விளம்பரங்கள் நன்மைகள் இவ்வாறு எடுத்துரைக்கப்பட்டது.