Visitors have accessed this post 898 times.
விவசாயம் நம் நாட்டின் முதுகெமும்பு விவசாயம் என்பது உணவுக்காக மட்டும் அல்லாமல் அதை சார்ந்த தொழிலும் ஆகும்.
இதில் வேலைவாய்ப்புகளும் அதிகம் உள்ளது. நம் நாட்டில் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது.
விவசாயத்துறையில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வேலை பெறுவதற்க்கு விவசாய தகவல் தொழில்நுட்பம் குறித்த படிப்பை படிக்க வேண்டிய அவசியமாகும்.
விவசாயிகள் தங்கள் பொருட்களை சந்தையில் மிக மலிவு விலையில் விற்றார்கள்.
தற்போது நவீன உலத்தில் டிராக்டர் மூலமாக விவசாயம் செய்கிறார்கள். இயற்கை வேளாண்மை தற்போது பெரிதும் அழிந்து விட்டது.
இயற்கை சார்ந்த உணவுகளை நாம் சாப்பிட வேண்டும்.
நன்றி