Visitors have accessed this post 692 times.

சின்ன வெங்காயம்

Visitors have accessed this post 692 times.

சின்ன வெங்காயம்

சின்ன வெங்காயம் நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும்நன்மை தரும்

சின்ன வெங்காயத்தில் எதிர்ப்பு சக்தி மிகவும் அதிகமாக உள்ளது இவை பல நோய்கள் வராமல் நம்மை   பாதுகாத்துக் கொள்ளும் நம் உடல் ஆரோக்கியத்தில் இவை மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது

சின்ன வெங்காயத்தை உணவில் சேர்ப்பதன் மூலம் உணவு வாசனையாகவும் ருசியாகவும் இருக்கும் தினமும் குழந்தைகளுக்கு ஒரு வெங்காயம்  கொடுப்பது மிகவும் நல்லது 

இவற்றை அனைவரும் உண்ணலாம் எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாது

மிகவும் ஆரோக்கியமான ஒரு உணவுப் பொருளாகும்

Leave a Comment

Write and Earn with Pazhagalaam