தோல்வியுடன் பயணிக்கும் வெற்றி

தோல்வியுடன் பயணிக்கும் வெற்றி தோல்வி என்பது நாம் செல்லும் நடைபாதையில் இருக்கின்ற சிறிய முள் போன்று ஆனால் அதை எடுத்துத் தூக்கிப் போட மறந்து விட்டு அதையே பார்த்துக் கொண்டிருக்கின்றனர் பலர். தோல்வி ஏற்படாத மனிதனும் இல்லை தோல்வியால் கிடைக்காத வெற்றியும் இல்லை. தோல்வி நம் வாழ்க்கையில் ஒரு சிறிய பகுதி அதையும் தாண்டி செல்வது மிகச் சிறந்தது. நாம் வாழ்க்கை என்னும் ரோட்டில் ஓடும் பொழுது கரடுமுரடான பாதை போன்று தோல்வியும் இருக்கவேண்டும் அப்பொழுதுதான் வாழ்க்கை … Read moreதோல்வியுடன் பயணிக்கும் வெற்றி

நண்பன்

நண்பன்  ஒரு சிறந்த நண்பன் இருந்தால் உலகில் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் அதுவே அவன்  தவறான நண்பனாக இருந்தால் உலகில் நம்மால் நம்மை உயர்த்திக்கொள்ள முடியாது நம்மை பல பிரச்சனைகள் சூழ்ந்து விடும் நம்மை பலர் வெறுக்கின்ற சூழ்நிலை ஏற்படுகின்றது.  ஒரு சிறந்த நண்பன் கிடைப்பது வாழ்க்கையில் கிடைத்த பெரிய வரமாகும். நண்பன் என்பவன் வெற்றியில் மட்டுமல்ல தோல்வியும் பங்கு கொள்வான். எத்தனை பல பிரச்சனைகள் நம்மை சூழ்ந்தாலும் நண்பன் ஒருவன் சொல்லும் வார்த்தையில் அத்தனை … Read moreநண்பன்

வறுமை

வறுமை  வறுமை அதிகப்படியான மக்களை பாதிப்படையச் செய்கின்றது. நம் உலகில் பெரும்பான்மையான மக்கள் வறுமையில் வாழ்கின்றனர் முடியும் என்று நினைப்பவர்கள் தன்னுடைய பொருளாதாரத்தை வறுமையிலிருந்து மாற்றி அமைக்கின்றன முடியாது என்று நினைப்பவர்கள் அதே நிலையில் தான் கடைசிவரைக்கும் இருக்கின்றன. வறுமை மிகவும் கொடியது அது பலரின் மனதை பாதிக்கச் செய்கின்றது வறுமையில் வாழும் பொழுது பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது இதனால் பலர் மன உளைச்சலில் அவர்கள் வாழ்க்கை முழுவதும் வாழ்கின்றன . வறுமையில் வாழும் பொழுது … Read moreவறுமை

நம்பிக்கை

நம்பிக்கை:  ஒருவரின் நம்பிக்கை அவரை வெற்றியை நோக்கியும் அழைத்து  செல்லும் அல்லது தோல்வியை நோக்கியும் அழைத்துச் செல்லும் அது அவரவர்களின் முயற்சி மற்றும் எண்ணத்தைப் பொறுத்தே அமைகின்றது. ஒருவர் கடினமாக உழைத்தாலும் அல்லது அதிகப்படியான முயற்சி செய்தாலும் அவர் கண்டிப்பாக வெற்றியை நோக்கி செல்வார் பல தோல்விகள் கிடைத்தாலும் ஒரு முறையாவது வெற்றி அவரை வந்து சேரும்.  வெற்றி அவரை சேர வேண்டு மென்றால் முதலில் அவர் அவர் மீது நம்பிக்கை வைப்பது அவசியமாகும்.  பல தோல்விகளைக் … Read moreநம்பிக்கை

பெற்றோர்கள் செய்யும் தவறு

பெற்றோர்கள் செய்யும் தவறு: குழந்தைகளை வளர்ப்பது பெற்றோர்கள் தவறுகள் செய்கின்ற சிறிய தவறு தான் அவர்கள் எதிர்காலத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் . பொதுவாக பெண் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் .  பெண் குழந்தைகளுக்கு முழு சுதந்திரம் அளிப்பது மிகவும் சிறந்த ஒன்று குழந்தைகளிடம் மிகவும் நட்பாக அன்பாக பழக வேண்டும். பொதுவாகவே ஆண் குழந்தைகளை காட்டிலும் பெண் குழந்தைகள் அவர்களின் பிரச்சினைகளையும் தன் மனதில் உள்ளவற்றை பிறரிடம் கூறுவது மிகவும் கடினமான ஒன்று ஏனென்றால் … Read moreபெற்றோர்கள் செய்யும் தவறு

செயற்கை

செயற்கை: இயற்கையை தாண்டியும் செயற்கையே இவ்வுலகில் அதிகமாக இருக்கிறது. இயற்கையில் உள்ள பொருள்களை அழிக்க முடிந்தாலும் சேர்க்கையில் உள்ள பொருட்களை அளிப்பது மிகவும் கடினமாக உள்ளது அதற்கு காரணம் மனிதர்களாகிய நாம் . செயற்கையான பொருட்களை இவ்வுலகில் உருவாக்குகின்றோம் .  இயற்கையை மீறியும் செயற்கை உலகில் அதிகமாக செயல்படுகிறது. உதாரணமாக பிளாஸ்டிக் பொருட்கள் நாம் எளிமையாக பிளாஸ்டிக் பொருட்களை உருவாக்கி விடுகிறோம் ஆனால் அதை அழிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது அதை அளித்தாலும் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது இது … Read moreசெயற்கை

பெண்களின் எதிர்பார்ப்பு

பெண்களின் எதிர்பார்ப்பு: பெண் என்பவள் திருமணத்திற்குப் பின் தன்னுடைய நண்பர்கள், உறவினர்கள், தந்தை, தாய், சகோதரர் , சகோதரிகள் அனைவரையும் விட்டு இன்னொரு குடும்பத்திற்குள் புதியதாக பல எதிர்பார்ப்புகளுடன் நுழைகின்றனர் . அந்த புதிய வீட்டில் கணவர், உறவினர்கள் , சமையல்அறை  போன்ற அனைத்துமே புதிதாகவே இருக்கும் அதனால் அவர்களுக்கு பல தயக்கங்கள் ஏற்படுகின்றது. தன்னுடைய குடும்பத்தை மறந்து தன்னுடைய கணவரின் குடும்பத்திற்காக வாழ ஆரம்பிக்கின்றனர்.  கணவர் மற்றும் குழந்தைகள் என்னுடைய தாய் அல்லது மனைவி செய்யும் … Read moreபெண்களின் எதிர்பார்ப்பு

குழந்தைகளின் வெற்றி

  குழந்தைகளின் வெற்றி: ஒரு குழந்தையின் வெற்றி என்பது  பெற்றோர்களின் அரவணைப்பில் உள்ளது. குழந்தைகளுக்கு முழு சுதந்திரத்தையும் தருவது பெற்றோர்களின் கடமையாகும் .  பெற்றோர்கள் தன்னுடைய சுமைகளை குழந்தைகள் மீது திணிப்பது மிகவும் தவறான ஒரு செயல் .  குழந்தைகள் தவறான வழியில் செல்லும் போது  அவர்களை சரியான வழிக்கு அழைத்துச் செல்லவும்,  குழந்தைகளுக்கு பெற்றோர்கள் சரியான எதிர்காலத்தை அமைத்து தரவேண்டும். குழந்தைகள் தன் எதிர்காலத்தில் எந்த வேலைக்கு செல்ல வேண்டும் என்பதை என்ன படிக்க வேண்டும் … Read moreகுழந்தைகளின் வெற்றி

தாயின் அன்பு

தாயின் அன்பு: தாய் என்பவள் தன்னுடைய குழந்தைக்காக தன் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணிக்கிறார். தாய் தன்னுடைய குழந்தையை பத்து மாதம் வயிற்றில் சுமந்து பல பிரச்சனைகளைத் தாண்டி அக்குழந்தையை இந்த உலகத்திற்கு அறிமுகம் செய்கிறார் . மனதில் பல வழிகள் இருந்தாலும் முகத்தில் புன்னகையை காட்டுகிறாள் தன் குழந்தை ஒரு போதும் வாடி விடக் கூடாது என்று நினைத்து . தான் ஒரு நேரம் உண்டு தன் குழந்தைக்கு மூன்று நேரம் பசியாற்ற கின்றார் இக்கட்டான சூழலில் … Read moreதாயின் அன்பு

வெற்றியை நோக்கி ஒரு பயணம்

வெற்றியை நோக்கி ஒரு பயணம் : குழந்தைக்குத் தெரிந்த முதல் உறவு அம்மா அப்பா குழந்தைக்கு முதல் முதல் கைபிடித்து நடக்க கற்றுக் கொடுப்பதும் அம்மா அப்பா குழந்தையின் ஒவ்வொரு செயல்பாட்டையும் ஊக்குவிப்பது அம்மா அப்பா பெற்றோர்கள் குழந்தைகளின் ஒவ்வொரு செயல்பாடுகலிளும் உணர்ச்சிபூர்வமாக கலந்து இருக்கின்றன இவ்வாறு குழந்தையின் கை பிடித்து கற்றுக் கொடுப்பது மட்டும் அல்லாமல் குழந்தைகள் தன்னுடைய வாழ்க்கையில் போராடவும் கற்றுக் கொடுக்க வேண்டும் மிகவும் அதிகமான போட்டி நிறைந்தது இவ்வுலகம் இந்த உலகத்தில் … Read moreவெற்றியை நோக்கி ஒரு பயணம்

Write and Earn with Pazhagalaam