Visitors have accessed this post 575 times.
-
A.P.J அப்துல் கலாம் இளைஞர்களின் பொறுப்பாக அவர் குறிப்பிடுவது .
Ø “வெற்றி ஒரு குறிக்கோள், அந்தக் குறிக்கோளை அடைவதற்கு உறுதியான ஆர்வமும், ஆற்றலும் தேவை” என்பார் அவர்.
Ø உங்களுடைய வேலை அல்லது தொழிலை நேசியுங்கள். அதில் மேம்பட்டிருங்கள்.
Ø சுற்றியிருப்பவர்களுக்கு அடிப்படைக் கல்வியை வழங்குங்கள்.
Ø சுற்றுப்புறத்தைப் பசுமையாய் வைத்திருக்க மரக்கன்றுகளை நட்டு அவற்றைப் பராமரியுங்கள்
Ø கிராமப்புறத்திலும் நகர்ப்புறத்திலும் போதைக்கு அடிமைப்பட்டுக் கிடப்பவர்களைத் திருத்த வேண்டும்.
Ø துன்புற்றவர்களின் துயர் தீர்க்கப் பாடுபடுவது.
Ø பொருளாதார வலிமை என்னும் குறிக்கோளை அடையும் முயற்சியில் பங்குபெறுவது.
Ø இன, மொழி வேறுபாடுகளை எவ்வகையிலும் ஆதரிக்காதிருப்பது.
Ø நேர்மை, வெளிப்படைத்தன்மை,ஊழலற்ற நடவடிக்கைகள் கொண்ட உயர்வான வாழ்க்கை நடத்துவது.
Ø வித்தியாசமான திறன் படைத்தவர்களுக்கு ஆக்கபூர்வமான விதத்தில் உதவுவது.
Ø இந்தியா மற்றும் இந்தியர்களின் வெற்றியைக் கொண்டாடுவது.