Visitors have accessed this post 746 times.

Affiliate Marketing மூலம் நீங்கள் நிறைய பணம் சம்பாதிப்பது எப்படி ?

Visitors have accessed this post 746 times.

Affiliate Marketing

 

Affiliate Marketing மூலம் நீங்கள் நிறைய பணம் சம்பாதிக்க முடியும். டிஜிட்டல் மார்கெட்டிங்கில் ஒரு சுலபமான அதிக லாபம் ஈட்டக்கூடிய ஒரு தொழில் என கூற முடியும். சரி இதில் மாதம் ரூபாய் 10000 முதல் 100000 வரை சம்பாதிக்க முடியும் 

 

எப்படி சம்பாதிப்பது பார்க்கலாம் வாங்க

இதில் உங்கள் வேலை என்ன வென்றால் ஒரு நிறுவனம் அதன் தயாரிப்பு பொருளை விற்பனை செய்ய இணையத்தை பயன்படுத்தினால், அதை நீங்கள் அதே இணையத்தின் மூலம் விளம்பரம் செய்து வாங்க வைக்க வேண்டும்.

உதாரணமாக amazon நிறுவனத்தில் கிடைக்காத பொருட்களே கிடையாது.

நீங்கள் இந்த நிறுவனத்தினின் affiliate மார்க்கெட்டர் ஆக சேர்ந்து கொண்டு அவர்களின் பொருட்களை வெல்வேறு இணையம் மற்றும் social மீடியா மூலம் விளம்பரம் செய்து அதனை நீங்கள் விற்பனை செய்ய வேண்டும். அப்படி நீங்கள் விற்கும் பொருட்களுக்கு உங்களுக்கு ஒரு commission கிடைக்கும்.. அதன் மூலம் நீங்கள் மிக அதிகமாக சம்பாதிக்க முடியும். இது ஒரு சிறந்த ஆன்லைன் வேலைவாய்ப்பாகும்.

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam