பயணம்

தமிழில் வெளியான அத்தனை நூல்களையும் பத்திரப்படுத்த வேண்டும் என்ற அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட ஏ.கே. செட்டியாரால் தொகுக்கப்பட்ட நூல். முன்னுரையில் அவரே குறிப்பிட்டிருப்பதுபோல், தமிழில் இத்தனை பயணக் கட்டுரைகள் உண்டா என்ற ஆச்சரியத்தை இப்புத்தகத்தின் ஒவ்வொரு கட்டுரையும் ஏற்படுத்துகிறது. கைரிக்‌ஷா தொடங்கி, பேருந்து, ரயில், கப்பல், விமானம், ஜீப், பேருந்து என்று சகல வாகனாதிகள்பற்றிய கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. யாத்திரையின் வகைகள் பயணங்களில் எத்தனை வகை உண்டு என்பதை 1911-ல் வெளியான ‘வித்தியாபாநு’ இதழில் சோமசுந்தரம் பிள்ளை … Read moreபயணம்

Write and Earn with Pazhagalaam