Sales Man

இந்தியாவிலிருந்து கனடா நாட்டிலுள்ள வாங்கோவேர் நகரத்துக்குச் சென்ற ஒரு திறமையான இளைஞன், அங்குள்ள மிகப் பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று அதன் முதலாளியைச் சந்தித்து, தனக்கு ஒரு விற்பனையாளர் வேலை தருமாறு கேட்டான். இந்தியாவில் ஏற்கெனவே விற்பனையாளராகப் பணிபுரிந்த அனுபவம் உண்டென்றும் சொன்னான். அவனது தோற்றத்தால் கவரப்பட்ட முதலாளி அவனை வேலையில் அமர்த்திக் கொண்டார். குண்டூசி முதல் வானூர்தி வரை கிடைக்கும் சூப்பர் மார்க்கெட் அது. முதல் நாளன்று அவனுக்கு மிகவும் கடுமையான வேலை. மாலையில் பணி … Read moreSales Man

மாற்றம் நம்மிடம் இருந்து தொடங்கட்டும்……

மதிய உணவுக்கு எவ்வளவு எடுத்துக்கொள்கிறீர்கள்…… உரிமையாளர் சொன்னார்… மீன் குழம்புடன் 50, மீன் இல்லாமல் 20 ரூபாய்…. கிழிந்த சட்டையை பாக்கெட்டில் இருந்து, கசங்கிய 10 ரூபாய் தாளை எடுத்து, உரிமையாளரை நோக்கி நீட்டினான்…. இதுவே என் கையில் உள்ளது….. இதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு போடுங்க…. பெறும் அன்னம்மானாலும் பரவாயில்லை… மிகுந்த பசி. நேற்று முதல் எதுவும் சாப்பிட வில்லை என்று சொல்லத் தயங்கும் அவரது வார்த்தைகள். தொண்டையோ நடுங்குகிறது…. * ஹோட்டல் உரிமையாளர் மீன் … Read moreமாற்றம் நம்மிடம் இருந்து தொடங்கட்டும்……

Write and Earn with Pazhagalaam