Visitors have accessed this post 268 times.

Benefits of small onions

Visitors have accessed this post 268 times.

சின்ன வெங்காயத்தின் நன்மைகள்:



  • பல நாடுகளில் வெங்காயத்தை மருந்து பொருளாக பயன்படுத்துகின்றனர் 
  • வெங்காயத்தில் புரத சத்துக்கள் ,தாது உப்புகள் ,விட்டமின்கள் காணப்படுகிறது  
  •  பெரும்பாலும் சின்ன  வெங்காயத்தை பச்சையாக உண்பதின் மூலமாகவே அதில் உள்ள முழு சத்துக்களும் நமக்கு கிடைக்கிறது 
  • புகை பிடிப்பவர்களுக்கு கல்லீரலில் இருக்கும் பித்த திரவம் அதிகமாக சுரப்பதால் மஞ்சள் காமாலை ஏற்படும்.இந்த திரவத்தை இயல்பான நிலையில் சுரக்க சின்ன வெங்காயம் பயன்படுகிறது .
  • அதிகமாக புகை பிடிப்பவர்கள் சின்ன வெங்காய சாற்றை 1/2 ounce வீதம் குடித்து வந்தால் நுரையீரல் சுத்தமாகும் 
  • தினமும் ஒரு கை  பிடி சின்ன வெங்காயத்தை அதாவது 8 முதல் 10 சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு இருக்கும் மாதவிடாய் பிரச்சனைகள் குறைந்து கர்பப்பையை சுத்தம் செய்யும் 
  • மேலும் வயிற்று புண், வெள்ளைப்படுதல் ,கண் நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லதாக இருக்கிறது 
  • படை தேமல் ,முக பாரு மீது சின்ன வெங்காயத்தை சிறிதளவு செய்து வந்தால் விரைவில் குணமடையும் 
  • தலையில் திட்டு திட்டாக வழுக்கை விழுந்திருந்தால் சின்ன வெங்காயத்தை நறுக்கி தேய்த்து பின் குளித்து வர முடி வளர்ச்சி ஏற்படும் 
  • மூல நோய்க்கு சின்ன வெங்காய சாற்றுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து குடித்து வரலாம் 
  • இரத்த நாள கொழுப்பு ,மாரடைப்பு உள்ளவர்களுக்கும் மிக சிறந்த பொருளாக சின்ன வெங்காயம் இருக்கிறது 
  • உடல் சூட்டை தணிக்க மோரில் சின்ன வெங்காயம் ஊற வைத்து சாப்பிடுவதால் பயன் தருகிறது 
  • இரத்த ஓட்டத்தை சீராக்க ,டிபி நோய் ,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சின்ன வெங்காயம் உடை உதவுகிறது 
  • சிறுநீரக கற்களுக்கும் சின்ன வெங்காயத்தை உணவில் சேர்த்து கொள்வது நல்லது 
  • இது சிறு குடல் பாதையை சுத்தம் செய்து ஜீரணத்திற்கும் உதவி செய்கிறது 
  • முதுமையில் வரும் மூட்டு அழற்சி க்கு சின்ன வெங்காயம் மற்றும் கடுகு எண்ணெய் சேர்த்து தடவி வர குணமடையும் 
  • சின்ன வெங்காயத்தை வதக்கி தேன் சேர்த்து சாப்பிட்டு விட்டு பின்பு பசும்பால் குடித்து வர ஆண்மை பிரச்சனை நீங்கும் 
  • மன அழுத்தத்தை குறைக்கிறது .
 

Benefits of small onions:



 

  • Onions are used medicinally in many countries

  •  Onions are rich in protein, minerals and vitamins 

  •  Most of the time we get all the nutrients in small onions by eating them raw

  •  In smokers, jaundice is caused by excessive secretion of bile in the liver. Excessive smokers drink 1/2 ounce of onion juice to cleanse the lungs

  • Eating a handful of small onions, ie 8 to 10 small onions daily, will reduce menstrual problems in women and cleanse the uterus. Also very good for people with stomach ulcers, white  discharge , eye disease

  • If you apply a small amount of onion on the acne , it will heal quickly 

  • If the scalp is bald, chop and rub small onions and then take a bath to stimulate hair growth.

  • Hemorrhoids can be treated with small amounts of onion juice mixed with a little sugar 

  • Onion is also a great ingredient for people with high blood pressure and heart attack

  • buttermilk Soaking with small onions in whey to alleviate body heat is beneficial Small onion dressing helps to regulate blood flow, TB disease, boost immunity

  • It is also good to include small onions in the diet for kidney stones 

  •  It cleanses the small intestinal tract and aids digestion

  • Rubbing onion and mustard oil together can cure arthritis in old age .

  • Stir in the small onion and eat it with honey and then drink cow’s milk to get rid of the problem of manhood

  •  Reduces stress.

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam