நாகர்கோவில் சுற்றுலா

நாகர்கோவில்   பெயர் காரணம் இந்த ஊரில் நாகங்களின் தலைவ ரான நாகராஜாவுக்கு தனி கோவில் உள்ளதால் நாகர்கோவில் என பெயர் பெற்றது.   ஆறு   இங்கு பழையாறு என்னும் ஆறு  உள்ளது.    சிறப்புகள்   நாகர்கோவிலானது பிப்ரவரி 14 ,2019 ல்  முதல்வராக இ௫ந்த எடப்பாடி அவர்களால் மாநாகரட்சியாக மாற்றப்பட்டது.   தி௫விதாங்கூரின் தானிய களஞ்சியம் என்றும், கேரளாவின் உணவு கூடை என்றும் அழைக்கப்படுகிறது.   இது தமிழ்நாட்டின் 12 வது பெரிய … Read moreநாகர்கோவில் சுற்றுலா

Hidden tourist spot in kodaikanal

Poombarai village   தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தின் பழனி மழைத்தொடரின் மையமாக விளங்கும் ஒரு அழகிய விவசாய மலைக்கிறாமமாகும் இக்கிராமமானது கொடைக்கானலில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கிராமத்தின் சிறப்பாக அழகிய நிலப்பரப்பை வழங்கும் மாடி விவசாயம் உள்ளது.   இக்கிராமமானது பூண்டு விளைச்சலுக்குப் பெயர் பெற்ற மொட்டை மாடி வயல்களுக்கு நடுவே அமைந்துள்ளது. பழனி மலையில் கடல் மட்டத்திலிருந்து 1,920 மீ (6,200 அடி) உயரத்தில் தனித்து நிற்க்கிறது இந்த கிராமம் பசுமையுடன் … Read moreHidden tourist spot in kodaikanal

Write and Earn with Pazhagalaam