Visitors have accessed this post 813 times.

EMI நன்மைகள் ,தீமைகள்

Visitors have accessed this post 813 times.

 EMI  இல் கவனிக்க வேண்டியவை :

  • அசல் தொகை   அதிகமாக இருந்தால் இஎம்ஐ அதிகரிக்கும்   
  • கடன் காலம் நீண்டதாக இருந்தால் நீங்கள் வங்கி அல்லது கடன் வழங்குபவருக்கு அதிக வட்டி செலுத்த வேண்டியிருக்கும் 
  •  நிலையான  வட்டி விகிதம் வேறுபாடுவதில்லை என்பதால்  எதிர்கால தெளிவான போக்குகள் இருக்கும் அடிப்படையில் இதனை தேர்வு செய்ய வேண்டும் 
  • மிதக்கும் வட்டி வீதம் என்பது சந்தை  போக்குகளை பொறுத்து வட்டி விகிதம் மாற்றத்தை ஏற்படுத்துவதாகும் 20 அல்லது 30 ஆண்டு நீண்ட கால கடனாக இருந்தால் மிதக்கும் வட்டி விகிதத்தை தேர்ந்தெடுப்பது நல்லது.
  • இஎம்ஐ யின் நன்மைகள்   
  • வீட்டிற்காக கடன் பெறும்போது வீட்டின் தேவை பூர்த்தியாகிறது 
  •  Emi  வசதி உங்களை மன அழுத்தம் இல்லாமல் இருக்க அனுமதிக்கிறது   
  • உயரும் பணம் வீக்கத்தில் இஎம்ஐ வசதி உங்களை மன அழுத்தம் இல்லாமல் இருக்க அனுமதிக்கிறது  .
  • வரிச்சலுகை   

 

 EMI தீமைகள்

  • உண்மையான மதிப்பை விட அதிகமாக செலுத்த வேண்டும்
  • வட்டி மற்றும்   செயலுக்க கட்டணம் வழங்குதல் கூடுதல் செலவுகள்
  • கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும்   

Leave a Comment

Write and Earn with Pazhagalaam