தாய் மொழிப் பற்று கட்டுரை

மொழி என்பது அறிவின் சாளரம். நாம் நமது கருத்துகளையும் தேவைகளையும் பிறருக்கு தெரிவிக்க மொழி உதவுகிறது. மொழியின் மூலமே நாம் அறிவினைப் பெறுகிறோம். நமது தாயிடமிருந்து நாம் கற்கும் மொழியைத் தாய்மொழி என்கிறோம். ஒரு தாய் தன் குழந்தையுடன் உரையாடும் மொழி தாய்மொழி.   நாம் இவ்வுலகில் பிறந்தது முதல் நம்மை சுற்றி தாய் மொழியே ஒலிக்கிறது. நாம் வளரும் பொது வேறு பல மொழிகளில் புலமை பெற வழி ஏற்பட்டாலும், நமது தாய் மொழியே நமது … Read moreதாய் மொழிப் பற்று கட்டுரை

Write and Earn with Pazhagalaam