நெகிழி இல்லா எதிர்காலம்

நெகிழி இல்லா எதிர்காலம் முன்னுரை:           வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இன்றைய தலைமுறையில் நெகிழியின் பயன்பாடு இன்றியமையாததாக ஒன்றாக அமைகிறது. பாலித்தீன் எனப்படும் வேதிப்பொருளால் உருவாக்கப்படும் இப்பைகள் குப்பைகளுடன் சேர்ந்து எரிக்கப்படும் போது அவற்றிலிருந்து கார்பன் மோனாக்ஸைடு ஹைட்ரஜன் குளோரைடு போன்ற நச்சுத்தன்மை வாய்ந்த வாயுக்கள் வெளியாகின்றன. அவை பல்வேறு  சுவாச நோய்களை தோற்றுவிக்கின்றன. பிளாஸ்டிக் மற்ற குப்பைகளை போன்று மண்ணில் மட்கக் கூடியது அல்ல. ஒரு பிளாஸ்டிக் பை மண்ணோடு மண்ணாக அழிய 400 ஆண்டுகள் … Read moreநெகிழி இல்லா எதிர்காலம்

Write and Earn with Pazhagalaam