தனுஷ் வீட்டில் கிரிக்கெட் விளையாட சென்ற வெற்றிமாறன் அங்கு பார்த்த ஒரு சிறுவன் இப்போது யார் தெரியுமா

சென்னை: இயக்குநர் மித்ரன் ஜாதகர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நான்காவது முறையாக நடித்திருக்கும் படம் தான் திருச்சிற்றம்பலம். நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் தனுஷ் நடித்திருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடந்த ஒரு சுவாரசியமான நிகழ்வை பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.   சிறு வயதிலேயே சாதனை ஐஸ்வர்யா தனுஷின் மாமன் மகன் தான் அனிருத். அனிருத்தின் தந்தையும் ஒரு நடிகர் என்பது ஊரறிந்த விஷயம். சிறு வயதிலிருந்தே … Read moreதனுஷ் வீட்டில் கிரிக்கெட் விளையாட சென்ற வெற்றிமாறன் அங்கு பார்த்த ஒரு சிறுவன் இப்போது யார் தெரியுமா

Write and Earn with Pazhagalaam