Visitors have accessed this post 459 times.
இன்றைய காலகட்டத்தில் மக்களின் இன்றியமையாத செயல் வேலை. வேலைவாய்ப்பை பெறுவது அனைவர்க்கும் கடினமாக ஒன்றாகிவுள்ளது. போட்டிகள் நிறைந்த உலகில் தங்களுக்கான பணிவாய்ப்பினை பெறுவது என்பது அனைவர்க்கும் சவாலான விஷயம் ஆகும். அரசு வேலை பெறுவது என்பது அநேகமானோருக்கு கனவாகவே உள்ளது. அவ்வாறு வேலைவாய்ப்பினை பெற விருப்புவோருக்கு உதவ எங்கள் வலைப்பதிவில் முக்கிய பதிவை வழங்கியுள்ளோம்.
இந்த பதிவில் தமிழக, மத்திய அரசு காலிப்பணியிடங்கள் மட்டுமில்லாது தனியார் துறை பணிகளின் விவரங்களையும் வழங்கி வருகிறோம். அன்றாடம் வெளியாகும் அரசு வேலைவாய்ப்புகளை அவ்வப்போது பதிவேற்றம் செய்து வருகிறோம். அவற்றின் உதவியுடன் தகுதியானவர்கள் வேலைவாய்ப்பினை பெற்றுக் கொள்ளுமாறு வாழ்த்துகிறோம்.
தமிழக அரசு வேலைவாய்ப்பு செய்திகள்
அறிவிப்புகடைசி தேதி
காந்திகிராம கிராமப்புற நிறுவனத்தில் ரூ.18,450/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!02.06.2022
GRI நிறுவனத்தில் ரூ.18,450/- ஊதியத்தில் வேலை ரெடி – விண்ணப்பிக்கலாம் வாங்க..!02.06.2022
பாரதியார் பல்கலைக்கழகத்தில் புதிய வேலை அறிவிப்பு – மாத ஊதியம் ரூ.31,000 பெறலாம்..!03.06.2022
AAVIN நிறுவனத்தில் ரூ.43,000/- சம்பளத்தில் வேலை ரெடி – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!03.06.2022
தமிழக தபால் துறையில் 4300+ காலிப்பணியிடங்கள் – 10 வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்…!05.06.2022