Visitors have accessed this post 900 times.
அவரை இலை
அவரை இலையை நாம் தினமும் அரைத்து அதை முகத்தில் தேய்த்துக் கொள்ளலாம் இது மிகவும் பயனுள்ளஒரு பொருளாகும்
நாம் தினமும் காலையில் அவரை இலையே தேவையான அளவு எடுத்து அதை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து முகத்தில் பூசினால் முகம் கலராக மாறி விடும்
அது மட்டுமின்றி முகம் வழுவழுப்பாக முகம் பொலிவு பெறும்
முகத்தில் ஏற்படும் பருக்களை முற்றிலும் அகற்றிவிடும் முகத்தில் தழும்புகள் ஏதும் இருந்தால் அவரை இலையை அரைத்து தேய்ப்பதன் மூலம் தழும்பு சிறிது காலத்திலேயே முழுவதும் மாறிவிடும்
அவரை இலையை அரைத்து முகத்தில் காலையில் தேய்த்தவுடன் அரை மணி நேரம் கழித்து முகத்தை நன்றாக கழுவிக் கொள்ளலாம்
அவரை இலை என்பது இயற்கையில் கிடைக்கும் பொருளாகும் இதனால் எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாது