இயற்கை முறையில் உடற்பயிற்சி

Visitors have accessed this post 149 times.

இயற்கை முறையில் உடற்பயிற்சி

நம் உடலின் ஆரோக்கியத்தைப் பற்றிய நம் உடலின் அமைப்பு நமக்கு கூறிவிடும் 

நம் உடல் ஆரோக்கியமாக இருந்தால் நாம்  ஆரோக்கியமாக இருப்பதற்கு சமம் ஆகும்

உடல் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும் நம் உடல் ஆரோக்கியமாக  இல்லை என்றால் எந்த ஒரு செயலையும் நம்மால் செய்ய இயலாது 

நாம் உணவை நம் உடலுக்கு தேவையான அளவு மட்டும் எடுத்துக்கொள்வது மிகவும் ஒரு சிறந்த வழிமுறையாகும்

சரியான கால இடைவெளியில் சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்வது மிகவும் அவசியமான ஒன்று அதுமட்டுமின்றி பசித்த பின் சாப்பிடுவதே சிறந்த செயலாகும் 

தினமும் காலை மற்றும் மாலை இரு நேரமும் நடப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாகும் 

உணவிற்கே ஏற்றார் போல் அவற்றின் சத்துக்கள் வேறுபடுகின்றன எனவே அனைத்து வகையான உணவுகளை உண்ணுவது நல்லதாகும்  எதையும் ஒதுக்க வேண்டாம்.

அனைத்து வகையான சத்துக்களும் நம் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியம் வாய்ந்தது

Leave a Comment

Write and Earn with Pazhagalaam