Visitors have accessed this post 368 times.

இரத்த அழுத்தம் முற்றிலுமாக குறைய…

Visitors have accessed this post 368 times.

இரத்த அழுத்தம் முற்றிலுமாக குறைய…

                   

                      உலர் திராட்சையை ஊற வைத்து, அந்த தண்ணீருடன் பசும் பால் கலந்து சாப்பிட ரத்த அழுத்தம் குறையும், ஜனன உறுப்புகளின் கழிவுகளும் வெளியேறும், விறுநுரக கல் அடைப்பு இருந்தாலும் சரியாகும்.

 

                     நெல்லி வற்றல், சந்தனம், திராட்சை மூன்றையும் தண்ணீரில் ஊற வைத்து, காலையில் லேசாக சூடுபடுத்தி வடிகட்டி சாப்பிடுவதன் மூலமும்,நெல்லிக்காய், திராட்சை, சீத்தா பழம், நாவல், ஆரஞ்சு, நாரத்தை சாப்பிட்டாலோ, ரத்த அழுத்தம் வராது.

 

                     மேலும், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், உருளைக்கிழங்கு, இஞ்சி, சீரகம், பெருங்காயம், முள்ளங்கி,புளிச்ச கீரை, சுண்டை வற்றல், மாங்காய், மாவடு ஆகியவற்றை தவிர்த்தல் நல்லது; உப்பு, வெல்லம் குறைவாக சாப்பிடுவதும் நல்லது.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam