Visitors have accessed this post 693 times.

உலகின் விசித்திரமான மனிதர் யார்?

Visitors have accessed this post 693 times.

  • உலகின் விசித்திரமான மனிதர் யார்?
  •  
  • நாம் பார்க்கப்போகும் நபர் வெரோனிகா சீடர்.
  •  
  • ஜெர்மனி நாட்டைச் சார்ந்த இவர் உலகின் வித்தியாசமான மனிதராகக் கருதப்படுகிறார்.
  •  
  • வித்தியாசமா?
  •  
  • அப்படி என்ன வித்தியாசம்?
  •  
  • இது அப்பெண்ணின் சிறுவயது புகைப்படம்

 

இது அப்பெண்ணின் சிறப்புத் தன்மைக்கு இட்டுச் செல்கிறது.

 

இவருடைய பார்வை சாதாரண மனிதரை விட 20 மடங்கு கூர்மையானது.

 

எந்த அளவுக்குக் கூர்மையானது என்றால்?

 

இந்த பெண் நிற்கும் இடத்திலிருந்து ஒரு நேர் வரிசையில் 1.6 கி.மீ. தூரத்துக்கு அப்பால் யாரேனும் நின்று கொண்டிருந்தாலும் இருந்த இடத்திலிருந்தே இவரால் அவர்களைக் காண முடியும்.

 

அந்த அளவுக்கு இவருடைய கண்கள் கூர்மையான பார்வைத்திறன் மிக்கவை.

 

ஒரு சாதாரண மனிதனுக்கு பார்வைத் திறனின் அதிகபட்ச கூர்மைத் திறன் 2/20 மட்டுமே இருக்கும். ஆனால் இவருக்கோ 20/20.

 

இப்போது கொரோனா வைரஸ் ஒருவரது சட்டையில் ஒட்டிக் கொண்டு இருந்தால் இவர் தனது சாதாரண பார்வையிலேயே பார்த்திடுவார்.

 

அந்த அளவுக்குக் கூரிய பார்வை உடையவர்.

 

இதற்காக கடந்த 1972ல் இவர் கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றார்.

 

இவர் கடந்த 22–11–2013ல் இறந்துவிட்டார்.

 

எனினும் இறக்கும் தருவாயில் வயது மூப்பின் காரணமாகக் கூட இவரது பார்வைத் திறன்‌‌ குறையவில்லை. இறுதி வரை துல்லியத் தன்மையுடன் இருந்துள்ளது.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam