இணைய உலாவியில் “Incognito Mode” என்றால் என்ன? இதனால் என்ன பயன்?

நாம் பார்வையிடும் அனைத்து இணைய தளங்களைப் பற்றிய விவரங்கள் நம் பிரவுசரில் பதியப்படும். நாம் முன்னர் பார்வையிட்ட இணைய தளங்களின் பெயர்களை ஹிஸ்ட்ரி பட்டியலில் பார்க்கலாம். நாம் இனைய பயன் பாட்டின்போது வழங்கும் பயனர் பெயர்கள், பாஸ்வர்ட்கள் மற்றும் படிவங்கள நிரப்பபப் படும்போது வழங்கும் விவரங்கள் போன்றன குக்கீ எனும் ஃபைல்களாக எமது கணினியிலேயே சேமிக்கப் பட்டு விடும். கூகுல் போன்ற தேடு பொறிகளைப் பயன் படுத்தி நாம் தேடும் தகவல்கள் கூடப் பதிவாகி விடுகின்றன, இவ்வாறு … Read moreஇணைய உலாவியில் “Incognito Mode” என்றால் என்ன? இதனால் என்ன பயன்?

தன் அழகைப் பேணிப் பாதுகாக்க, பெண்கள் எந்த நிலை வரை செல்வார்கள்?

எந்த நிலைக்கு வேண்டுமானாலும் போவார்கள். சாதாரணமாக ஒரு ஊசி போட வேண்டும் என்றாலே ஐயோ! அம்மாவென்று கூச்சல் போடும் பெண்கள். அழகு என்று வரும் பொழுது எப்பேர்ப்பட்ட வலியையும் தாங்கி கொள்வார்கள். லிப் பிள்ளர்ஸ் என்று ஒன்று உள்ளது. இதில் என்ன செய்வார்கள் என்றால் சில கோலேகன் போன்ற பிள்ளர்ஸை சிரஞ்சியில் வைத்து உதட்டில் போடுவார்கள். பார்ப்பதற்கே வலி மிகுந்த இந்த செயல்முறையை பெண்கள் செய்து கொள்கிறார்கள். இதன் மூலம் உதடு சற்று சதைப்பற்றுடன் அழகாக தெரியுமாம். … Read moreதன் அழகைப் பேணிப் பாதுகாக்க, பெண்கள் எந்த நிலை வரை செல்வார்கள்?

மின்சார மீனை பற்றிய அறிவியல் உண்மைகள் யாவை?

மீன்களில் வித்தியாசமானது ‘ஈல்’ என்னும் விலாங்கு மீன். காரணம் இது தன்னை எதிரிகளிடமிருந்து காத்துக்கொள்ள அவற்றின் மீது மின்சாரத்தையே பாய்ச்சும் திறனுடையது. உடல் பாம்பைப் போன்று உருளையாகவும் செவுள்கள் இல்லாமலும் இருக்கும். தென் அமெரிக்காவின் அமேசான் ஆறுகளின் கிளை நதிகளில் வாழக்கூடிய வியப்பளிக்கும் இந்த மீன், தன் எதிரியின் உடலில் பட்டதும் மின்சாரத்தை அவற்றின் மீது பாய்ச்சி அவற்றை கொல்கின்றன. ஈல் மீன்கள் ஆற்று நன்னீரில் வாழக்கூடியவை. இருப்பினும் இவை குஞ்சு பொறிக்க கடலின் உப்பு நீரை … Read moreமின்சார மீனை பற்றிய அறிவியல் உண்மைகள் யாவை?

🅾️✳️அழகு சிகிச்சை செய்து கொள்ளும் விலங்குகள்!⛔️

அழகுப் போட்டிகள் என்றாலே அனைவரும் ஆர்வமாகி விடுவார்கள். விலங்குகளுக்கான அழகுப் போட்டி என்றால் அது இன்னும் சுவராசியமானதாக இருக்கும். விலங்குகளுக்கு அழகுப் போட்டியா என்ற வியப்பால் பலரும் அதை ரசித்துப் பார்க்கின்றனர். சவுதி அரேபியாவில் ஆண்டுதோறும் ஒட்டகத் திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு டிசம்பர் மாதத் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட பிரபலமான கிங் அப்துல்அஜிஸ் (King Abdulaziz Camel Festival) ஒட்டகத் திருவிழா உலக அளவில் பார்வையாளர்களைக் கவர்ந்தது. ஏனென்றால், ஒட்டகங்களை வளர்ப்பவர்களுக்கு மொத்தம் 66 மில்லியன் … Read more🅾️✳️அழகு சிகிச்சை செய்து கொள்ளும் விலங்குகள்!⛔️

சில சமயங்களில் வயிற்றிலிருந்து வரும் கடமுடா சத்தம் எப்படி வருகிறது?

பலர் இது பொதுவாக வயிற்றில் ஏற்படும் சத்தம் என நினைக்கின்றனர்.   ஆனால் உண்மை அதுவன்று.   இச்சத்தம் வயிற்றின் குடல் பகுதியிலிருந்து வருகிறது.   பெரும்பாலும் மதிய உணவு உண்ட ஒரு மணி நேரத்தில் இச்சத்தம் வரும்.   நம்முடைய இரைப்பையும் குடலும் சுருங்குவதால்தான் இந்தச் சத்தம் எழுகிறது.   இரைப்பையும் குடலும் செரிமானத்தின் போது சுருங்குவது இயல்பான ஒன்றுதான்.   நம்முடைய இரைப்பைக்கு உணவு வந்துசேர்ந்தவுடன், அத்துடன் செரிமானத்துக்குத் தேவையான பல வேதிப் பொருட்களைக் … Read moreசில சமயங்களில் வயிற்றிலிருந்து வரும் கடமுடா சத்தம் எப்படி வருகிறது?

உலகின் விசித்திரமான மனிதர் யார்?

உலகின் விசித்திரமான மனிதர் யார்?   நாம் பார்க்கப்போகும் நபர் வெரோனிகா சீடர்.   ஜெர்மனி நாட்டைச் சார்ந்த இவர் உலகின் வித்தியாசமான மனிதராகக் கருதப்படுகிறார்.   வித்தியாசமா?   அப்படி என்ன வித்தியாசம்?   இது அப்பெண்ணின் சிறுவயது புகைப்படம்   இது அப்பெண்ணின் சிறப்புத் தன்மைக்கு இட்டுச் செல்கிறது.   இவருடைய பார்வை சாதாரண மனிதரை விட 20 மடங்கு கூர்மையானது.   எந்த அளவுக்குக் கூர்மையானது என்றால்?   இந்த பெண் நிற்கும் … Read moreஉலகின் விசித்திரமான மனிதர் யார்?

உளவியல் உண்மைகள்

   உளவியல் உண்மைகள் ♥️ ஏழாண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் நட்பு வாழ்நாள் முழுதும் நீடிக்குமாம்.   ♥️ அடிக்கடி ஒருவர் நினைவு வந்து கொண்டிருந்தால் அவரும் உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறாராம்.   ♥️ எல்லாவற்றுக்கும் எரிச்சல் படுகிறீர்கள் என்றால் யாரையோ ‘மிஸ்’ பண்றீங்களாம்.   ♥️ குழுவாக அமர்ந்திருக்கையில் யாராவது ஜோக் சொன்னால் வாய்விட்டு சிரித்துக்கொண்டே யாரைப் பார்க்கிறீர்களோ, அவர்தான் உங்களுக்கு ரொம்ப பிடித்தவராவர்.   ♥️ உங்கள்  மனதை யாராவது காயப்படுத்திருந்தால், அவரை  மன்னிப்பதற்கு உங்கள் … Read moreஉளவியல் உண்மைகள்

ஆயிரம் கண்ணாடிகள்

ஆயிரம் கண்ணாடிகள் ஓர் ஊரில் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை ஒன்று இருந்தது. அதற்குள் சென்று ஒரு சிறுமி விளையாடினாள்.   தன்னைச் சுற்றி ஆயிரம் குழந்தைகளின் மலர்ந்த முகத்தைக் கண்டு மகிழ்ந்தாள். அவள் கை தட்டியவுடன், ஆயிரம் பிம்பங்களும் கை தட்டின.   உலகிலேயே மகிழ்ச்சியான இடம் இதுதான்! என்று எண்ணி, அடிக்கடி அங்கே சென்று விளையாடினாள்.   அதே இடத்துக்கு ஒருநாள் மனநிலை சரியில்லாத ஒருவன் வந்தான். தன்னைச் சுற்றி ஆயிரம் கோபமான மனிதர்களைக் … Read moreஆயிரம் கண்ணாடிகள்

உலகின் விலையுயர்ந்த தண்ணீர் எங்கு விற்கப்படுகிறது?

பிரான்சில் விற்கப்படும் இந்த மிலன் என்ற குடிநீர் தான் உலகிலேயே இன்றுவரை விலையுயர்ந்த தண்ணீராக இருக்கும்.   இக்கோப்பை முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்டது.   750 மி.லி. புட்டி கிட்டத்தட்ட 60,000 ரூபாய் மதிப்புடையது.   இது பிஜி நாட்டிலும் விற்கப்படுகிறது.   இதைக் குடிப்பதன் மூலம் உங்கள் தாகம் குறையுமோ இல்லையோ உங்கள் நிதி நிலைமை குறைந்துவிடும்.   இக்கோப்பையின் தங்க அளவு 24 காரட்.   பெர்னான்டோ அல்ட்டா மினோரா என்பவரால் உருவாக்கப்பட்டது.   … Read moreஉலகின் விலையுயர்ந்த தண்ணீர் எங்கு விற்கப்படுகிறது?

Write and Earn with Pazhagalaam