Visitors have accessed this post 799 times.

உளவியல் உண்மைகள்

Visitors have accessed this post 799 times.

 

 உளவியல் உண்மைகள்

♥️ ஏழாண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் நட்பு வாழ்நாள் முழுதும் நீடிக்குமாம்.

 

♥️ அடிக்கடி ஒருவர் நினைவு வந்து கொண்டிருந்தால் அவரும் உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறாராம்.

 

♥️ எல்லாவற்றுக்கும் எரிச்சல் படுகிறீர்கள் என்றால் யாரையோ ‘மிஸ்’ பண்றீங்களாம்.

 

♥️ குழுவாக அமர்ந்திருக்கையில் யாராவது ஜோக் சொன்னால் வாய்விட்டு சிரித்துக்கொண்டே யாரைப் பார்க்கிறீர்களோ, அவர்தான் உங்களுக்கு ரொம்ப பிடித்தவராவர்.

 

♥️ உங்கள்  மனதை யாராவது காயப்படுத்திருந்தால், அவரை  மன்னிப்பதற்கு உங்கள் மூளை சராசரியாக 6 முதல் 8 மாதங்கள் அவகாசம் எடுத்துக்கொள்ளுமாம்.

 

♥️ சர்ச்சைக்குரிய விஷயங்களில் கருத்து சொல்லாமல் விடுபவர்கள், பயந்தவர்கள் இல்லையாம், புத்திசாலிகளாம்.

 

♥️ மடையனுடன் விவாதிக்காதே.. மக்கள் உங்கள் இருவரையும் பிரித்தறிவதில் தவறு இழைத்துவிடலாம்.

 

♥️ தோற்றவன் புன்னகைத்தால்இ வெற்றியாளன் வெற்றியின் சுவையை இழக்கிறான்.

 

♥️ ஒரு மனிதன் அவனது தாய் மரணிக்கும் வரை குழந்தையாகவே இருக்கிறான்.

 

♥️ தாய் மரணித்த அடுத்த கணம் மனிதன் முதுமையடைந்து விடுகிறான்.

 

♥️ இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்றிருக்கின்ற மனிதனிடம்இ நீ சவால்விடாதே.

 

♥️ நீ நண்பனாக இரு. உனக்கு நண்பன் இருக்க வேண்டும் என ஆசைகொள்ளாதே.

 

♥️ பின்னாலிருந்து நீ விமர்சிக்கப்பட்டால் நினைத்துக் கொள்.. நீ முன்னால் இருக்கிறாய் என்று.

 

♥️ நீ உன் எதிரியை விரும்பும்போது அவனது அற்பத்தனத்தை உணர்ந்து கொள்கிறாய்.

 

♥️ நாம் எல்லோரும் நிலவைப் போன்றவர்கள். அதற்கு இருளான ஒரு பக்கமும் உண்டு.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam