Visitors have accessed this post 755 times.

எறும்பு தொல்லையா? கவலை வேண்டாம்

Visitors have accessed this post 755 times.

எறும்புத் தொல்லையா?

 

🐜 சர்க்கரை வைத்திருக்கும் பாத்திரத்தில் எப்போதும் எறும்புத் தொல்லை இருந்தால் அந்தப் பாத்திரத்தினுள் நான்கைந்து கிராம்பை போட்டால் எறும்பு வராது.

 

🐜 சமையலறை அலமாரிகளில் உலர்ந்த வெள்ளரிக்காய் தோலைப் போட்டு வைத்தால் எறும்புகள் வராது.

 

🐜 வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.

 

🐜 முந்திரி பருப்பை எறும்பு அரிக்காமல் இருக்க சிறிதளவு பச்சை கற்பு+ரத்தை போட்டு வைக்கலாம்.

 

🐜 சர்க்கரையில் எறும்பு வராமல் இருக்க 5 கிராம்புகள் சர்க்கரை இருக்கும் டப்பாவில் போட்டு வைத்தால் எறும்பு வராமல் இருக்கும் மற்றும் நீர்த்து போகாமலும் இருக்கும்.

 

 

 

 

 

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam