கொள்ளு இட்லி
கொள்ளு இட்லி தேவையான பொருட்கள் : பொருள் – அளவு கொள்ளு 2 கப் கைக்குத்தல் அரிசி 4 கப் உப்பு தேவையான அளவு செய்முறை : 🍪 கொள்ளு இட்லி செய்வதற்கு முதலில் கொள்ளு மற்றும் கைக்குத்தல் அரிசியை தனித்தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் நீரை ஊற்றி, 6 மணிநேரம் ஊற வைக்கவும். 🍪 பிறகு அதனை கிரைண்டரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். 🍪 பிறகு … Read moreகொள்ளு இட்லி