Visitors have accessed this post 760 times.
அனைவருக்கும் வணக்கம் நாம் கிரிக்கெட் பற்றி பார்ப்போம். கிரிக்கெட் என்பது பதினோரு பேர் கொண்டு விளையாடும் விளையாட்டு. ஒரு அணி பந்து வீச மறு அணி பந்தை அடிப்ர். அடிக்கின்ற பந்தனது விளையாட்டு மைதானத்தில் அங்கும் இங்கும் போகும். அதை விளையாட்டு வீரர்கள் தடுக்க வேண்டும். பந்து எல்லை கோட்டை தாண்டினால் தான் நான்கு ரன்கள். மைதானத்தை விட்டு வெளியே போனால் ஆறு ரன்கள். பந்தை அடித்து விட்டு வேகமாக ரன்கள் ஓட வேண்டும். வீரர்கள் பந்தை தடுத்து வீசுவார்கள் அது அணி வீரர் பிடித்து ஸ்டம்பில் அடித்தால் அந்த வீரர் அவுட்டு. மற்றொரு வீரர் பேட்டிங் செய்ய வருவார். இதுதான் கிரிக்கெட் என்பது நன்றி வணக்கம்.