Visitors have accessed this post 342 times.

குளிர்காலத்தில் சரும பராமரிப்புக்காக சாப்பிடவேண்டிய சில உணவுகள்

Visitors have accessed this post 342 times.

நம் உடல் வயதான  தோற்றம் தருவதற்கான முதல் அறி குறிகளைக்  கொடுக்கும் உறுப்புகளில் ஒன்று தோல். வயதாக ஆக, தோலின் அமைப்பும் மாறுகிறது. இதனால், உடலில் சுருக்கங்கள் மற்றும் கோடுகள் விழும்.

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

MicrosoftInternetExplorer4

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:Calibri;
mso-fareast-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:”Times New Roman”;
mso-bidi-theme-font:minor-bidi;}

தோல் வயதாவதற்கு, தோல் பராமரிப்பும் ஒரு முக்கிய  காரணியாகும்.

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

MicrosoftInternetExplorer4

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:Calibri;
mso-fareast-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:”Times New Roman”;
mso-bidi-theme-font:minor-bidi;}

குறிப்பாக, குளிர்காலத்தில் தண்ணீர் குடிக்க பலர் தயங்குவார்கள். இதனால் உடலில் ஏற்படும் நீரிழப்பு சருமத்தை மோசமாக பாதிக்கும். எனவே, இந்த குளிர்காலத்தில்ஆரோக்கியமான சருமத்திற்கு நாம் சாப்பிடும் உணவில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

MicrosoftInternetExplorer4

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:Calibri;
mso-fareast-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:”Times New Roman”;
mso-bidi-theme-font:minor-bidi;}

கொலாஜன்தான் சருமத்தின் உறுதியையும், நெகிழ்ச்சியையும் பராமரிக்கிறது. எனவே, சருமத்தில் கொலாஜன் அளவை அதிகரிக்க உதவும் உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். எனவே, குளிர்காலத்தில் சரும பராமரிப்புக்காக சாப்பிட வேண்டிய சில உணவுகளை பற்றி தெரிந்து கொள்வோம்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

MicrosoftInternetExplorer4

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:Calibri;
mso-fareast-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:”Times New Roman”;
mso-bidi-theme-font:minor-bidi;}

ஒன்று

இந்தப் பட்டியலில் முதலில் இடம்பிடித்திருப்பது மீன்தான். குறிப்பாக, சால்மன் மீன் சாப்பிடுவது சருமத்தில் கொலாஜன் அளவை அதிகரிக்க உதவும். இது, சருமத்தின் உறுதியையும், நெகிழ்ச்சியையும் பராமரிக்க உதவுகிறது.

இரண்டு

இந்த பட்டியலில்  கீரைகள் இரண்டாவது இடத்தில் உள்ளன. குறிப்பாக பசலைக் கீரை, உடலுக்குத் தேவையான பல சத்துக்களை உள்ளடக்கிய ஒரு இலைக் காய்கறியாகும்ஆன்டிஆக்ஸிடன்ட்கள், தாதுக்கள், புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த கீரைகள் சரும ஆரோக்கியத்திற்கும் நல்லது.

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

MicrosoftInternetExplorer4

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:Calibri;
mso-fareast-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:”Times New Roman”;
mso-bidi-theme-font:minor-bidi;}

மூன்று

இந்த பட்டியலில் பீன்ஸ் மூன்றாவது இடத்தில் உள்ளது. பீன்ஸில் புரதம் நிறைந்துள்ளதால் சருமத்தில் கொலாஜன் அளவை அதிகரிக்க உதவுகிறது.

நான்கு

பட்டியலில் அடுத்த இடத்தில் இருப்பது தக்காளி. தக்காளி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. தக்காளியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. வைட்டமின்சி’ நிறைந்த தக்காளி, வயதானதால் சருமத்தில் உண்டாகும் சுருக்கங்கள் மற்றும் பிற கரும்புள்ளிகளை நீக்கும். இது சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும் இயற்கையான ஒரு குடையாகவும் செயல்பட உதவுகிறது. எனவே, இவற்றை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம்.

ஐந்து

பட்டியலில் அடுத்தது பெர்ரி. ஸ்ட்ராபெர்ரி மற்றும் ப்ளூபெர்ரிகளில் உள்ள வைட்டமின்சி’ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

ஆறு

இந்த பட்டியலில் பூண்டு கடைசியாக உள்ளது. இவற்றைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வது சரும ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam