Visitors have accessed this post 762 times.

கூந்தல் பராமரிப்பு

Visitors have accessed this post 762 times.

இயற்கை முறை கூந்தல் பராமரிப்பு:

    👩👩ஒருவரின் அழகை ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது.👨👨👸 ஆனால் அத்தகைய முடியானது தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் அதிகம் பாதிக்கப்பட்டு, முடி கொட்டுதல், அடர்த்தி குறைதல் போன்றவை ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இன்றைய நவீன காலத்தில் முடியைப் பராமரிக்க நிறைய பொருட்கள் வந்திருப்பதால், மக்கள் இயற்கை வழிகளை மறந்து விட்டு செயற்கையான ரசாயனங்களை ௨பயோகிக்கின்றனர்.

  1. கூந்தல் பராமரிப்பு 👍👍👍💃

            வாரத்திற்கு ஒ௫முறை விளக்கு ௭ண்ணெய் மற்றும் தேங்காய் ௭ண்ணெய் இரண்டும் கலந்து சுடு செய்து தலைக்கு தேய்த்து மசாஜ் செய்து  ௮ரை மணி நேரத்திற்கு பிறகு சீயக்காய் தேய்த்து தலை ௮லசவும்.இவ்வாறு வாரம் ஒரு முறை வீதம் மாதம் 4 முறை செய்ய வேண்டும்.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam