Visitors have accessed this post 727 times.

கேழ்வரகு சேமியா இட்லி

Visitors have accessed this post 727 times.

கேழ்வரகு சேமியா இட்லி 

 

தேவையான பொருட்கள் :

 

பொருள் – அளவு

கேழ்வரகு சேமியா பாக்கெட் 500 கிராம்

உப்பு தேவையான அளவு 

செய்முறை :

 

🍪 சேமியா இட்லி செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு சேமியாவைப் போட்டு, இரண்டு முறை நீர் ஊற்றி அலசி விட்டு, அதில் சேமியா மூழ்கும் அளவு நீர் ஊற்றி, அதில் சிறிது உப்பு சேர்த்து நன்றாக ஊற வைக்கவும்.

 

🍪 சேமியா ஊறியதும் சாதம் வடிப்பதுபோல் நீரை வடிகட்டி விடவும்.

 

🍪 இட்லி பாத்திரத்தில் உள்ள இட்லி தட்டில் சேமியாவை கையால் கொஞ்சம் கொஞ்சமாக அள்ளி ஒவ்வொரு குழியிலும் வைத்து வேக வைத்து எடுக்கவும்.

 

🍪 சுவையான கேழ்வரகு சேமியா இட்லி தயார். 

 

 

 

 

 

  •  

Leave a Comment

Write and Earn with Pazhagalaam