Visitors have accessed this post 369 times.
தீபாவளி பண்டிகையானது.பல நாடுகளில் உள்ள இந்து மக்களால் கொண்டபடும் பண்டிகை.
தீபாவளி என்றால் :விளக்குகளில் தீபம் ஏற்றி வரிசையாக ஔிர செய்வதாகும்.
தீபாவளி என்னும் பண்டிகை எவ்வாறு தோன்றியது என்று பார்தால் கிருஸ்ணபகவான் நரகாசுரன் என்னும் அசுரன் செய்த பாவங்கள், கொடுமைகள் அழிப்பதற்கு அவனை அழித்த நாளே தீபாவளி அத் தினத்தை உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.
தீபாவளி திருநாள் அன்று அதிகாலையில் ஏழுந்து எண்ணை தேய்ந்து குளிப்பது மிகவும் சிறப்பு. இவ்வாறு குளிப்பதால் புனிதமான கங்கையில் குளித்த புண்ணியம் மற்றும் மகாலஷ்மி பரிபுரண அருள் கிடைக்கும் என்பது ஆகும்.
தீபாவளி பண்டிகை சிறுவர் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான நாள் அன்று புத்தாடை அணிந்து ,பட்டாசுக்கள் போட்டு, பலகாரம் வழங்கி, உறவினர்களுடன் சிறப்பிபது ஆகும்.
இதில் புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு தீபாவளியானது தல தீபாவளியாக கொண்டாபடும்.
தீபாவளி நாள்ளில் வீடுகள் எங்கும் தீபங்களால் ஔிர்வது மிகவும் அழகான ஒரு சிறப்பு.
இப்படி தீபாவளி பற்றி இன்னும் பல விடயங்கள் கூறலாம்
ஆலய தரிசனத்தில் ஈடுபடுதல்.
பட்டாசுக்கள் போடுதல்.
உறவினர் வீடு செல்தல்.
விதவிதமான பலகாரம் செய்தல்.
ஏழைகளுக்கு பரிமாறுதல். இவ்வாறு அன்நாளை சிறப்பிகளாம்.
தீபாவளியானது ஒவ்வெரு இந்துகளின் பெருமையை எடுத்து கூறுகின்றது.
இப்படி பட்ட தீபாவளி திருநாளை நாம் எப்போதும் மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும் கொண்டாடுவோம்.