Visitors have accessed this post 806 times.

சீன நூடுல்ஸ்

Visitors have accessed this post 806 times.

சைனீஸ் நு}டுல்ஸ்

 

தேவையான பொருட்கள் :

 

பொருள் – அளவு

ஓயிட் நு}டுல்ஸ்1 பாக்கெட்

காரட் 2

பீன்ஸ்7

குடைமிளகாய்2

முட்டைக்கோஸ்7 இலை

பெரிய வெங்காயம்2

அஜினமோட்டோ 1 சிட்டிகை 

மிளகு தூள்3 ஸ்பு+ன்

சோயா சாஸ்2 ஸ்பு+ன்

உப்பு தேவையான அளவு

செய்முறை :

 

🍳 சைனீஸ் நு}டுல்ஸ் செய்வதற்கு முதலில் ஓயிட் நு}டுல்ஸை சு+டான தண்ணீரில் போட்டு, ஒரு ஸ்பு+ன் எண்ணெய் விட்டு வேக வைக்கவும். 

 

🍳 பிறகு குளிர்ந்த தண்ணீரில் அலசி தனியே வைக்கவும். பிறகு காய்கறிகளை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். 

 

🍳 பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, அதில் காய்கறிகளைப் போட்டு வதக்கவும். பிறகு அதில் சிறிது உப்பு சேர்க்கவும். பிறகு அஜினமோட்டோ, மிளகு தூள், சோயா சாஸ் போட்டு வதக்கி, அதனுடன் நு}டுல்ஸ் சேர்த்து கிளறி இறக்கவும்.

 

 

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam