Visitors have accessed this post 816 times.
தமிழ் காதல் கவிதைகள்
**தோற்றுத்தான் போகின்றது என் பிடிவாதம் உன் அன்பின் முன் 💓
*உன் அன்பெனும் எண்ணெய் வற்றாதவரை நானுமோர் சுடர்விட்டெரியும் விளக்கே
*உன்னை பிடித்துவிட்டதால் இனி உனக்கு பிடிக்காதது எனக்கும் பிடிக்காது…
*விடுவிக்க முயன்றும் தோற்றுப் போகிறேன்….உன் பார்வை பிடியிலிருந்து
*எனக்காக நீ விட்ட ஒரு சொட்டு கண்ணீர்…. உனக்காகவே வாழவேண்டுமென்று இதயத்தில்… உறைந்துவிட்டது