Visitors have accessed this post 755 times.

தலைப்பொடுகு குணமாக

Visitors have accessed this post 755 times.

        1.          சோற்றுக்   கற்றாழையின்   சாற்றை     நன்றாக தலைக்கு   தேய் த்து     ஊறியதும்  குளிக்க வேண்டும் 

                      2.    கசகசாவை பால்விட்டு மைய அரைத்து  நன்றாக ஊறியதும்  தலைக்கு தேய்த்தும் குளிக்க   வேண்டும் .

                       3.   சின்ன வெங்காயத்தை  தோல் உரித்து  மைய அரைத்து  நன்றாக ஊறியதும்  தலைக்கு தேய்த்தும் குளிக்க   வேண்டும் .

                       4.  இலுப்பை பூ ,கசகசா , சீயக்காய் ,மருதாணி இலை , வெந்தயம் இவற்றை சம அளவு சேர்த்து தூளாக்கி வெந்நீரில் கலந்து  குழைத்து தலைக்கு தேய்த்து  நன்றாக ஊறியதும்   குளிக்க  வேண்டும் .    

                      5.   எலுமிச்சம் பழச்சாறு  அல்லது தயிர் அல்லது  மைய  வாரத்திற்கு இரு முறை தலைக்கு தேய்த்து அரைத்த  வேப்ப  இலைதுளிர் இவற்றை  நன்றாக  ஊறியதும் குளிக்க வேண்டும்.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam